குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 8 ம் திகதி புதன் கிழமை .

தாயக செய்திகள்

அமெரிக்காவிற்கும் இசுரேலுக்கும் ஈரான் ஏவுகணை ஆப்பு2031 இல் வேற்றுக்கிரகவாசிகளை சந்திக்கலாம்: ரசுயா

  30.ஆனி.2011த.ஆ.2042--அரசாங்கத்தினால் தலைநகரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நனோவாடகைச்சிற்றுந்து(வாடகைக் கார்

மேலும் வாசிக்க...
 

சீச்சீ என்கிறார் சனாதிபதி மகிந்த ராசபட்ச இந்தியாவின் பம்பரமா?.தேர்தல்முடிவுகளும் இந்தியாவின் முடிவோ!

30.ஆனி.2011த.ஆ.2042---இந்திய உளவுத்துறையே என்னையும், சரத் பொன்சேகாவையும் எதிரிகளாக்கியது இந்திய உளவுத்துறையின் சதி காரணமாகவே தானும் யெனரல் சரத் பொன்சேகாவும் எதிரிகளாக நோ்ந்துள்ளதாக சனாதிபதி மகிந்த ராயபட்ச பச்சாதாபப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

இந்திரா-ராயீவ் காலம்வேறு சோனியா-சிங்காலாம் பொருளாதாரகாலமேஆழுமையற்றகாலம்.எச்சரிக்கிறோம்,' என்றுசீமான்

 30.ஆனி.2011  .த.ஆ.2042-உலக மகா பொய்யர் ராசபக்சவாம்- சொல்கிறார் தமிழக காங்கிரசு தலைவர் தங்கபாலு. இந்திரா-ராயீவ் காலம்வேறு சோனியா-சிங்காலாம் ஒழியபொருளாதாரகாலமே ஒழிய ஆழுமையற்றகாலம்.இலங்கையில் தமிழர்களின் வாழ்வுரிமைப் பிரச்னை மிகவும் உக்கிரம் அடைந்த 1983 ஆம் ஆண்டு முதல்

மேலும் வாசிக்க...
 

இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் தீர்மானம் வரவேற்கத்தக்கது – சரத்குமார்

29..06. 2011  இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் நோக்கில் தமிழக சட்ட மன்றில் முதல்வர் யெயலலிதா தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரவேற்கத்தக்கது என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்

மேலும் வாசிக்க...
 

இலங்கையில் உள்ளுராட்சி அமைப்புகளும் அவற்றுக்;கான தேர்தல் முறைகளும்.- பேராசிரியர் இரா.சிவசந்திரன்

28 .06. 2011 த.ஆ.-2042---01யாழ்ப்பாண தேர்தல் தொகுதியையும், கிளிநொச்சி தேர்தல் தொகுதியையும் உள்ளடக்கிய 19 உள்ளுராட்சி சபைகளுக்கானதும், திருமலை, அம்பாறை, மட்டக்களப்பு பிரதேசங்களில் மொத்தம் 5 உள்ளுராட்சி சபைகளுக்கானதுமான ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மேலும் வாசிக்க...
 

கலீலியோ கலிலிசர்வதேச வானியல் ஆண்டு 2009! பழையஏற்பாடு புதியஏற்பாடு என்ற புதினம் இதுதான்

சட்டம்போட்டு அடக்குபவன் அரசியல்வாதி அதிகாரி கடவுளை புராணப்புழுகுகளைக் காட்டி மனிதனை அடிமைப்படுத்தியவன் சமயவாதி-குமரிநாட்டின் வரிகள்.  வானத்தை பாருங்கள், அது உண்மையைச் சொல்லும்.
டெலஸ்கோப் மிகவும் நம்பகமானது. போப்பைக் காட்டிலும்''
- கலீலியோ கலிலி

மேலும் வாசிக்க...
 

சிறிலங்காவினைக் காப்பாற்றுவதற்கு ரசியா, சீனாவால் முடியும் இந்தியாவின் மறைமுகமான இலங்கைக்கான ஆதரவும்

28.06.2011--ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் சிறிலங்காவிற்கு எதிராகக் கொண்டுவரப்படக்கூடிய எத்தகைய நடவடிக்கையிலுமிருந்து சிறிலங்காவினைக் காப்பாற்றுவதற்கு யின்ரோ மற்றும் டிமிற்ரி மெட்வெடேவ் [Jintao and Medvedev] ஆகியோரால் முடியும். அனைத்துலக அரங்கில் சத்தமில்லாத ஆதரவினை வழங்குவதற்கு இந்தியா தயாராகவே இருக்கிறது.

மேலும் வாசிக்க...
 

தமிழ்நாட்டுக்காரர் படம்நடிக்கும் வடிவேலுக்களா?கேரளாக்காரர்களே செயலாளர்கள் அதிகாரிகள்.

  28.06.2011த.ஆ.2042--கேரளாக்காரர்களே இந்தியாவின் செயலாளர்களாகவும்  அதிகாரிகளாகவும் இருந்து இந்திய அரசதுறையில் ஆதிக்கம் செலுத்துவதைக்கவனிக்கவும் காரணம் அவர்கள் பல நிர்வாகத் துறைகளைக்கற்று இருக்கிறார்கள்.

மேலும் வாசிக்க...
 

லிபிய அதிபருக்கு சர்வதேச கைது ஆணை: இலங்கை அதிபருக்கு எப்போது?

 28. ஆனி. 2011 -த.ஆ.2042--லிபிய அதிபர் மும்மர் கடாபி, அவரது மகன் சைப் அல் இசுலாம், உளவுத்துறைத் தலைவர் அப்துல்லா அல் சனுசி ஆகியோருக்கு கைது வாரண்ட்டை பிறப்பித்துள்ளது தி கோக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்.

மேலும் வாசிக்க...
 

தனக்குத் தேவையான எதையும் நமது சமூகம் கோரிப் பெறுவதில்லை-வட்டாரச்சொற்களின் பெறுமதி

28.06.2011.த.ஆ.2042--பெருமாள்முருகன் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் கூட்டப் பள்ளியில் பிறந்தவர். தமிழ் வட்டார நாவலின் முன்னோடியாகிய எழுத்தாளர் ஆர்.சண்முகசுந்தரம் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1126 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.