குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தாயக செய்திகள்

3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்- 700 அகதிகள் உண்ணாவிரதம்கதிர்காமம் திருவிழா இன்று ஆரம்பமாகியது

  02.07.2011.த.ஆ.2042--ஈழத்தமிழர் அகதி முகாமில் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்- 700 அகதிகள் உண்ணாவிரதம்
கதிர்காமம் திருவிழா இன்று ஆரம்பமாகியது(01.07.2011)- இம்முறை பெருந்தொகையான பக்தர்கள்!!

மேலும் வாசிக்க...
 

பூநகரிப் பிரதேச சபைத் தேர்தல். 23.7.2011

 பூநகரிப் பகுதிநண்பர்கள் உங்கள் உறவுகளுக்கு அறியச்செய்து இலக்கம் 09 இற்கு வாக்களிக்கச் செய்யுங்கள்.த.தே.கூ. இருக்கும் கட்சிகளின் இலக்களில் ஒன்று

மேலும் வாசிக்க...
 

பூநகரி ஞானிமடம் அ .த.க.பாடசாலையில் வைரவிழா-12.07.2011

  02.07.2011-த.ஆ.2042--பூநகரி ஞானிமடம் அ .த.க.பாடசாலையில் வைரவிழா சித்தங்குறிச்சி ஞானிமட கறுக்காய்த்தீவு மற்றும் கிராமமக்களும் ஆசிரியர்கள் பழையமாணவர்கள் அதிகாரிகள் ஏற்பாடு.

மேலும் வாசிக்க...
 

இலங்கையின் கொலைக் களங்கள் காணொளி நம்மிடம் கோரும் கடமை என்ன?

இந்த ஆவணப்படம் நமது அரசியல் வழிமுறையில் சரியானதை ஏற்கவும், தவறானதை நிராகரிக்கவும் பயன்பட வேண்டும். மாறாக அது வெறுமனே மனிதாபிமான இரங்கலாக சிறுத்துப் போனால் அதனால் எந்தப் பயனுமில்லை.

மேலும் வாசிக்க...
 

இலங்கையை எச்சரிக்கும் நவிபிள்ளை புலிகளின் பணம்1800 கோடி இலங்கைப்பணம் கொலைக்களம் பார்க்க நேரமில்லாத

01 ஆடி2011 08:01போர்க்குற்றச்சாட்டுகளை விசாரிக்க இலங்கை அரசாங்கம் அதிக காலம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறியுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவிபிள்ளை, நம்பகமான விசாரணையை முன்னெடுக்கத் தவறினால் அனைத்துலக நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

மரியாதை தெரியாத யாழ்மாநகரசபை உறுப்பினராக.... கற்றவர்களும் பண்பாளர்களும் ஓராங்கட்டப்பட்டதால்

 01ஆடி.2011த.ஆ.2042 மரியாதை தெரியாத யாழ்மாநகரசபை உறுப்பினராக .... கற்றவர்களும் பண்பாளர்களும் ஓராங்கட்டப்பட்டதால் தமிழர்மானம் பறக்கிறது.உலகம்சிரிக்கிறது.நேரடி ஒலிஒளிபரப்பையும் வெளியிடவுள்ளோம்.

மேலும் வாசிக்க...
 

வடக்கில் பரவும் விபச்சாரம் எனும் தொற்று நோய்!

வியாழன், 30 ஆனி 2011 மணித்தியாலத்துக்கு எவ்வளவு தருவாய்...? இது ஒரு இருபத்திஐந்து வயது மதிக்கத்தக்க பெண்ணின் வாயில் இருந்து வந்த வார்த்தை..

மேலும் வாசிக்க...
 

பசிலைவழிநடத்தியது இந்தியா வேதாளம் வெளியேவராது வால்மட்டும் பிடிபட்டிருக்கு!

30.06.2011.த.ஆ.2042---விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடையப் போவதாக விடுத்திருந்த அறிவித்தல் களமுனைக்குக் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே அவர்கள் போரின் போது கொல்லப்படக் காரணமாக அமைந்து விட்டதாக அரசாங்கத்தின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.

மேலும் வாசிக்க...
 

புலம்பெயர்வாழ் தமிழர்களிடம் புலத்தில் தம் புனர்வாழ்வைக் கோரும் தமிழர்கள் பேராசிரியர் இரா.சிவசந்திரன்

30 .6. 2011த.ஆ.2042 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு'இ 'அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு' நீண்ட காலமாக தமிழில் ஒலித்துவரும் இப் பொன்மொழிகளின்;; ஆழமான அர்த்தத்தை நாம் இன்னும்  சரியாக உள்வாங்கி அனுபவித்து கொள்ளவில்லை என்பதனை புலத்தில் வாழ்கின்ற தமிழர்களதும், புலம்பெயர்வாழ் தமிழர்களதும் அண்மைக்கால செல்நெறிகள் புலப்படுத்துகின்றன.

மேலும் வாசிக்க...
 

அமெரிக்காவிற்கும் இசுரேலுக்கும் ஈரான் ஏவுகணை ஆப்பு2031 இல் வேற்றுக்கிரகவாசிகளை சந்திக்கலாம்: ரசுயா

  30.ஆனி.2011த.ஆ.2042--அரசாங்கத்தினால் தலைநகரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நனோவாடகைச்சிற்றுந்து(வாடகைக் கார்

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1125 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.