குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 11 ம் திகதி சனிக் கிழமை .

தாயக செய்திகள்

ஐ.நா. அறிக்கை - மலம் தின்னும் மானுடம்

தனி மனிதனின் வாழ்வு அவன் செயலை மட்டும் பொறுத்ததல்ல. அவன் சார்ந்த சமூகம், பண்பாடு, ஒழுகலாறு, அறம் மற்றும் அதைப் பற்றிய புரிதல், ஆட்சியாளர்கள், அவர்களின் போக்கைப் பொறுத்தது.

மேலும் வாசிக்க...
 

சிவசங்கர்மேனன் செயலலிதாவுடன் சந்திப்பு. கச்சதீவு தமிழீழமோ--நடக்கட்டும் நாடகம்-2

10 .06. 2011  --இலங்கை அரசிடம் இந்தியா கோருவது என்ன?கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது என் சொற்படிக் கேட்கும் மத்திய அரசு அமைந்தால் ஈழம் பெற்றுத்தருவேன் என்றார் அதிமுக தலைவர் செயலிதா.

மேலும் வாசிக்க...
 

கதிரவனின் கதிரியக்க புயல் ஆபத்து!

  10.06.2011.த.ஆ.2042--சூரியனிலிருந்து அக்னி பிழம்புடன் கூடிய கதிரியக்கப் புயல் வெளியாவதை நாசா விஞ்ஞானிகள் செவ்வாய்கிழமை கண்டறிந்துள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

தமிழக முதல்வரை பணம்கொடுத்து வாங்கலாம் சனாதிபதியுடன் தொடர்புகளைஏற்படுதலாம் மேதகுதகுதியைப்பாருங்கள்

10.06. 2011.த.ஆ.2042-  எனக் கூறிய உறவினரான தமிழரை சனாதிபதி திட்டினார்?தமிழக முதலமைச்சரை பணம் கொடுத்து வாங்கலாம்  சனாதிபதிக்கும் அவருக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுதலாம் -தமிழக முதலமைச்சர் யெயலலிதாவை பணம் கொடுத்து வாங்கலாம்

மேலும் வாசிக்க...
 

தமிழருக்கான இந்திய உதவியும் அபிவிருத்தியும்.

10.06. 2011  த.ஆ.2042--எந்த அபி விருத்திக்கும் அப்பிரதேச மக்களின் பங்களிப்பு இன்றி அமை யாததாகும்.சிந்தனைக்கூடம் யாழ்ப்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்தி நிறுவனத்தின் 'மாஞ்சோலை' மாதாந்த ஒன்றுகூடல்  சென்ற வாரம் இடம்பெற்றது.

மேலும் வாசிக்க...
 

கடத்தப்பட்டு காணாமல் போன சிங்களப் புலி ஒருவர் யாழ் நீதிமன்றில் விடுதலை:-

09 .06. 2011-த.ஆ.2042--  விடுதலைப் புலிகளிடம் வன்னியில் பயிற்சி பெற்றதாக கூறி கடத்தப்பட்டு காணாமல் போன சிங்களப் புலிகளில் ஒருவர் நேற்று யாழ் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

விடுதலைப்புலிகள் தொடுத்த வழக்கை ஐரோப்பிய நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது!

09.06. 2011 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று புலிகள் சார்பாக விக்ரர் கொப்பே என்ற சட்டத்தரணி தாக்கல் செய்துள்ள வழக்கை ஐரோப்பிய நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கவுள்ளதாக அந்த நீதிமன்றின் பதிவாளர் அறிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

தமிழினத்திற்கு விடிவு தேடித் தரும் தீர்மானம் – சீமான்

09.06 2011, தமிழினப் படுகொலை செய்த சிறிலங்க அதிபர் ராசபக்சவை போர்க் குற்றவாளியென்றும், சிறிலங்க அரசிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு நன்றி தெரிவித்தும் நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை.

மேலும் வாசிக்க...
 

தமிழக சட்டசபைத் தீர்மானத்தை வரவேற்று இலங்கை பாராளுமன்றத்தில் வாழ்த்தும் பாராட்டும்சிவசக்தி ஆனந்தன்

09.06.2011-தமிழக சட்டசபையில் இயற்றப்பட்ட தீர்மானத்தை வரவேற்று இலங்கை பாராளுமன்றத்தில் த.தே.கூ. வன்னி பா.உ. சிவசக்தி ஆனந்தன் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவிற்கு வாழ்த்தும் பாராட்டும்

மேலும் வாசிக்க...
 

என்னருமைத் தாய் நிலமே...ந.சுபேசு(ஸ்) ...

வீடும் நாடும் இழந்த ஈழத்தமிழர்கள் மொழியிலும் நினைவுகளிலும்தானே தாயகத்தை தக்கவைத்துக்கொண்டு வாழ்கிறோம்.....

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1114 - மொத்தம் 1128 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.