குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 27 ம் திகதி சனிக் கிழமை .

தாயக செய்திகள்

கிளிநொச்சி 8ம்கட்டைப்பிரதேசத்தில் கிறீசு பூசிய கறுத்த மனிதனால் பதட்டம்

18.08.2011-கிளிநொச்சி 8ம்கட்டைப்பிரதேசத்தில் கிறீசு பூசிய கறுத்த மனிதன் கிராமத்திலுள்ள பெண்களை துரத்தினான் எனப்பரவிய செய்தியையடுத்துப் பிரதேசத்தில் இன்றிரவு பதற்றம் நிலவியது இந்நிலையில் மக்கள் குழுக்களாக பிரிந்து வீடுகளில் தங்கியிருக்க ஆண்கள் வீதிகளில் காவல் நின்றுள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

தமிழ்க் கட்சிகளுக்கு இந்தியா அழைப்பு?- பிரித்தவனே அழித்தவனே அழைத் திருக்கின்றான்.

  18.08.2011 த.ஆ.2042-இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மீண்டும் இந்திய நேரடித் தலையீடுகள் தமிழ்க் கட்சிகளுக்கு இந்தியா அழைப்பு?-  இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மீண்டும் இந்திய நேரடித் தலையீடுகள் ஏற்படத் தொடங்கி உள்ளன.அழிந்த இயக்கங்களுக்கு வலுசேர்ப்பதாக  எண்ணுவது தவறு சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி தமிழர்கள் ஒன்றாவோம்.

மேலும் வாசிக்க...
 

கடவுளின் பெயரால்விபச்சாரம் இந்துசமயத்தின் சடங்கு

 18.08.2011.த.த.ஆ.2042-- இந்தியாவில் தேவதாசி முறைமை. இந்து சமயம் தமிழர்சமயம் அல்ல தமிழர்வேறு இந்தியர் வேறுஎன்பதை வெளிநாடுகளில் புட்டுவைக்கவிட்டால் தமிழர்களை மதிக்கமாட்டார்கள். சமூக பாரம்பரிய முறைமைகள், சமய வழக்காறுகள் ஆகியன தொன்று தொட்டு நின்று நீடித்து நிலைத்து வருகின்ற ஒரு நாடு இந்தியா ஆகும்.

மேலும் வாசிக்க...
 

கோதபாயவை தூரவிலக்கி வைக்க வேண்டும்- மகிந்தவின் நண்பரான இந்து பத்திரிகை ஆலோசனை!

 17.08.2011-இந்த ஒரு கருத்துக்காக மட்டுமே கொதபாய ராயபக்சா மீது நடவடிக்கை எடுக்க முடியும்’சிறிலங்கா அதிபர் மகிந்த ராசபச்ச தனது சகோதரர் கோதபாய ராசபச்சவை தூர விலக்கி வைக்க வேண்டும் என சென்னையிலிருநது வெளியாகும் ‘இந்து’ நாளிதழ் தனது ஆசிரிய தலையங்கத்தில் மகிந்த ராசபக்சவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

சாட்டுப்போக்குஒப்பந்தம் செய்தபிரதமருக்கு துப்பாக்கியால் அடித்தகாட்சி உலகத்திற்கு காட்டப்படவேண்டும்.

16 .08. 2011-இந்திய வெளிவிவகார அமைச்சரின் கருத்துக்கு விமல் வீரவன்ச எதிர்ப்பு-சாட்டுப்போக்கு ஒப்பந்தம் செய்தபிரதமருக்க துப்பாக்கியால் அடித்தகாட்சி  உலகத்திற்கு காட்டப்படவேண்டும். இந்திய வெளிவிவகார அமைச்சர் எச்.எம். கிருச்ணாவின் கருத்துக்கு வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

தமிழர்கள்தாம் தேர் இழுக்க அமெரிக்கா வந்துஇலங்கைக் குற்றவாளிகளைத் தண்டிக்குமென கனவுகாணக்கூடாது.

  16.08.2011-த.ஆ.2042-பொ.முருகவேள் ஆசிரியர் சுவிசு-தமிழர்கள்  அதாவது புலம்பெயர்தமிழர்கள்  முன்னேற்ரகரமாக நடக்கவில்லை  என்பதற்கான கருத்துக்களையும் சீர்துாக்கிப் பார்க்கவேண்டும். போர்க்காலத்தில் இருந்த தமிழ்அரசியல் ஆர்வம். இலங்கையில் தமிழர்கள் நிர்க்கதியாக நிற்கும்போது  இல்லை இது தவறான நிலை.

மேலும் வாசிக்க...
 

சீனாவும் இலங்கையும் நல்லநண்பர்கள். இந்தியாவும் இலங்கையும் நரித்தந்திரநட்பு

15.08. 2011 பிரதியாக்கம்: ஏ.எச். சித்தீக் காரியப்பர் இலங்கை சனாதிபதி மகிந்த ராசபட்சகடந்த வாரம் மீண்டும் சீனா சென்றிருந்தார். சனாதிபதி பொறுப்பை ஏற்ற பின்னர் அவர் சீனாவுக்குப் பல தடவைகள் பயணம் மேற்கொண்டிருந்தமை தெரிந்ததே.

மேலும் வாசிக்க...
 

ஏற்றஅரசியல் தீர்வு முன்வைக்கப்படும் இந்தியா நம்பிக்கை.புங்குடுதீவில் சிங்களமீனவர்குடியேற முயற்சி.

15 .08. 2011  இலங்கையில் யதார்த்தமான அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்படும் என இந்தியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

கிண்ணியா கடற்படை முகாம் மீது தாக்குதல்

 15 .08. 2011  கிண்ணியா கடற்படை முகாம் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

இலண்டன் ஈடன்கவுசில் அமைந்துள் புல்காம் அன்ட் வேல்ஸ் கல்லூரியே இவ்வாறு திடீரென மூடப்பட்டுள்ளது.

15.08.2011-பிரித்தானியாவில் இலங்கை மாணவர்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1105 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.