குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஐப்பசி(துலை) 1 ம் திகதி வியாழக் கிழமை .

தாயக செய்திகள்

தமிழர்கள் இவ்வளவு பழமையானவர்களா?முனைவர் தெ.தேவகலா-கி.மு. 10000 ஆண்டுகளில் நகர நாகரிகத்தில் தமிழர்

23.07.2011.த.ஆ.2042--தமிழர்கள் இவ்வளவு பழமையானவர்களா?முனைவர் தெ.தேவகலா-கி.மு. 10000 ஆண்டுகளில் நகர நாகரிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர் .குறைந்தஅதி சிறந்தஆய்வுகள் வெளிப்படுத்தும் அரிய உண்மைகள்.

மேலும் வாசிக்க...
 

அன்பார்ந்த எமது தாய்நிலத்து உறவுகளே! தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக வாக்களியுங்கள்!

23.07.2011.த.ஆ.2042--ஆடி 23 ஆம் நாள் நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தல் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் மிக முக்கியமான தேர்தலாகும். அது தமிழ் தேசியத்தின் இருப்பை எடை போடும் நாளாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்பலத்தை நிர்ணயிக்கும் நாளாகும்.

மேலும் வாசிக்க...
 

கணினியூனூடே செம்மொழி கவிமுரசு வா,மு.சே.திருவள்ளுவர்உலகளாவிய நிலையில்சுவிட்சர்லாந்து முருகவேள்

 23.07.2011-த.ஆ.2042--உலகளாவிய நிலையில் நார்வே பிரபு, சுவிட்சர்லாந்து முருகவேள், சேர்மன் சுபாசு. சிங்கப்பூர் மணியம், அமெரிக்கா வாழ் தமிழர்கள் பலர் வலைப்பூ உருவாக்கியுள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எசு.சிறீதரன் குற்றம்சுமத்தியுள்ளார்.

22.07.2011-கூட்டமைப்பின் கரைச்சிப் பிரதேச வேட்பாளர் 4 பேரை பலவந்தமாக அழைத்துச் சென்ற..தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி வேட்பாளர்களைப் பணம் கொடுத்து வாங்க அரச தரப்பு முயற்சிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எசு.சிறீதரன் குற்றம்சுமத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

கிளிநொச்சியில் பூநகரி பிரதேச சபைக்கு வெற்றிவாய்ப்பு கூட்டணிக் கூட்டமைப்பிற்கே பலமாக உள்ளது.

22.07.2011.-மேற்கண்டவாறும்  பின்வருமாறும் பிரபல்யமான இணையம் ஒன்று  கருத்து வெளியிட்டுள்ளது. நேர்மையான தேர்தலோன்று நடைபெற்றால் மக்கள் சொல்ல வருவது உலகுக்கு தெரியும்.

மேலும் வாசிக்க...
 

தாரகைகளைவைத்து சதிராடும் அரசகூட்டத்தை வாக்குகளால் அடித்துவிரட்டுங்கள். சூடுசுறணை இல்லாதவர்கள் என்ற

 22.07.2011.த.ஆ.2042--யாழ்ப்பாணத்தில் தாரகைகளைவைத்து  சதிராடும்  அரச கூட்டத்தை   யாழ்மக்கள் வாக்குகளால் அடித்து விரட்டுங்கள்.  யாழ்மக்கள் சூடுசுறணை  இல்லாதவர்கள் என்ற எண்ணத்தில் அரசு.

மேலும் வாசிக்க...
 

எங்கே லெமூரியா/ குமரிக்கண்டம் ? (லெமூரியா 01)

இன்று முதல் லெமூரியா தொடர்பான கலந்துரையாடலை பார்க்க ஆரம்பிப்போம்... ஆரம்பத்தில் லெமூரியா தொடர்பான தகவல்களை ஒரு ஆராச்சிக்கட்டுரை போன்று எழுதலாம் என்று எண்ணி இருந்தேன். ஆனால், லெமூரியா பற்றி முரண்பாடு மிக்க பல தகவல்கள் காணப்படுகின்றமையால்

மேலும் வாசிக்க...
 

யாழ்ப்பாண தேர்தலை ஒத்தி வைக்க நேரிடும் என தேர்தல் ஆணையாளர் எச்சரிக்கை

21 .07. 2011  யாழ் மாவட்ட உள்ளுராட்சிசபைத் தேர்தல் நேர்மையான வகையில் இடம்பெறுமென்ற நம்பிக்கை இல்லையாழ்ப்பாண தேர்தலை ஒத்தி வைக்க நேரிடும் என தேர்தல் ஆணையாளர் எச்சரிக்கை -

மேலும் வாசிக்க...
 

மீள்குடியேற்றம் குறித்து யெயலலிதாவிற்கு விளக்கமளித்த பிரசாத் காரியவசம்

  22.07.2011மீள்குடியேற்றம் குறித்து யெயலலிதாவிற்கு விளக்கமளித்த பிரசாத் காரியவசம்  தமிழக முதல்வர் யெயலலிதாவை, இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் இன்று சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

வடக்கில் துணை இராணுவக்குழுக்களின் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் - அமெரிக்கா

21 .07.2011  வடக்கில் துணை இராணுவக் குழுக்களின் செயற்பாடுகள் கட்டுப்படுத்தபபட வேண்டுமென அமெரிக்கா ராயாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1104 - மொத்தம் 1133 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.