குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தாயக செய்திகள்

தமிழ் முருகனுக்கு தமிழர்களால் வழிபாடுநடத்தப்படும் ஒரேகோவில். பிராமணர்மந்திரம் இல்லைபத்தரோபலலட்சம்.

வரலாற்று சிறப்பு மிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதியான் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று காலை 9 மணிக்கு கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 15நாட்களுக்கு உற்சவம் நடைபெறும்.கொடியேற்ற வைபவத்தை காண குடாநாட்டில் பல பாகங்களிலிருந்தும் மக்கள் பெருந்தொகையாக வருகை தந்திருந்தனர்.

மேலும் வாசிக்க...
 

மரத்திற்குகீழ் மக்கள்பசியுடனிருக்க புலம்பெயர் தமிழர்களுடன் என்ன பேச்சு?தமிழர்அழிவுப்போர்தொடர்....

 30.08. 2011புலிகளை அழிக்கும்போர் நிறைவு தமிழர்களை அழிக்கும்போர் தொடர்கிறது-மரத்திற்குகீழ் மக்கள்பசியுடனிருக்க புலம்பெயர் தமிழர்களுடன் என்ன பேச்சு? போர் முற்றிலும் முடிந்துவிட்டதான போர்வையில் பெரும்பாலானவர்கள் போருக்குப் பிந்தைய நிலவரம்,

மேலும் வாசிக்க...
 

புதுடில்லி மகாநாட்டினைத் தொடர்ந்து, நான்கு தமிழ் கட்சிகள் சென்னையில் சந்திப்பு!மீண்டும் சந்திரிக்கா!

28.08.2011புது டெல்லியில் நடந்த இலங்கை தமிழ் கட்சிகளின் மகாநாட்டினைத் (23,24-08-2011) தொடர்ந்து  நான்கு தமிழ் கட்சிகள் சென்னையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தின.தமிழர் விடுதலைக் கூட்டணி (ரி.யு.எல்.எப்.), பத்மநாபா. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா. ஈ.பி.ஆர்.எல்.எப்.), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) மற்றும் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) ஆகிய நான்கு கட்சிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டன.

மேலும் வாசிக்க...
 

மாநில அரசின் நிலையில்மாற்றம் வரும் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் குறுக்கிடமுடியாது.சு.சுவாமி.

 30.08.2011-தமிழர் அழிவில் சிங்களரை விடப்பாப்பனர் மகிழ்வதைப்பாருங்கள்.மாநில முதல்வர்யெயலலிதாவின் நிலைப்பாட்டில் இரண்டொரு தினங்களிற்குள் பெரியதொரு மாற்றம் வரலாம்

மேலும் வாசிக்க...
 

அமெரிக்காவிடம் சரணடைகிறார் சிறிலங்கா அதிபர்சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதிக்குப் பேரிடி

29.08.2011-போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுதல் விடயத்தில் உலகின் ஏனைய நாடுகளைப் போன்றே சிறிலங்காவையும் அணுக வேண்டும் என்று நாளை கொழும்பு வரும் அமெரிக்க இராயாங்கத் திணைக்கள உதவி செயலர் றொபேட் ஓ பிளேக்கிடம் சிறிலங்கா அரசாங்கம் வேண்டுகோள் விடுக்கலாம் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க...
 

சுவிற்சர்லாந்து பேர்ண் வள்ளுவன் பாடசாலையின் இணையமுகவரிwww.bernvalluvanschule.weebly.com

சுவிற்சர்லாந்து தலைநகர் பேர்ண்மாநிலத்தில் இயங்கிவரும் பேர்ண் வள்ளுவன் பாடசாலையின் தமிழ்ப்புத்தாண்டு விழா(2009-2040 இன்) நிகழ்வின் நிழல்படங்கள் சிலவற்றையும் 2010 ஆம் ஆண்டு12.12.2010 அன்று  இரு வீதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட  இரும்பும்புப்பாதையில் நகரத்தொடருந்து வெள்ளோட்ட நாளன்று எமது மாணவர்கள் வழங்கிய நிகழ்ச்சிகள் சிலவற்றையும்காணொளியில் காணலாம்.பாடசாலையின் இணையமுகவரி இதுவாகும்www.bernvalluvanschule.weebly.com  பழையமாணவர்களும் பெற்றோர்களும் தற்போதைய மாணவர்களும் உங்கள் உறவினர்களையும் இம்முகவரியின் மூலம்  பார்வையிடச் செய்யலாம்.இவ்வாண்டு நிகழ்வுகளும் தமிழியத்திருமணங்கள் (திருக்குறள் திருமணம்) என்பனவும் காணொளிகளில் தொடர்ந்து இடம்பெறும்.

 

தமிழர்கள் வாழத்தடை புலித்தடைச்சட்டம் நீக்கமாம் பின்பகுதியால் சிரிப்பதா?

29.08. 2011  அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதன் மூலம் உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை ஆகியன ரத்தாவதாக சட்ட வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

தை முதல் நாளே தமிழரின் புத்தாண்டு தமிழண்ணல் கிருஷ்ணன் பிறந்த நாளாம் வெட்கம்! மகாவெட்கம்!!

28.08.2011-இன்றும் சோதிடம் பார்ப்பவரிடம் சென்று, பிறந்த பிள்ளையின் சாதகத்தைக் கணித்துக் கொடுங்கள் என்றுதான் கேட்கின்றனர். கணி, கணியம் - வானநூல். கணியன் - வான நூல் வல்லவன். கணியர் - சோதிடம் பார்த்துக் குறி சொல்பவர்.

மேலும் வாசிக்க...
 

பகைவர் யார்?இந்து சமஸ்கிருத ஆண்டு பிறப்பை தமிழ்ப்புத்தாண்டு என்போர்.

 28 .08. 2011   தமிழ்ப் பகைவர் செய்த பிழை திருத்தி சித்திரை முதல் நாளே தமிழர் தம் புத்தாண்டு என தீர்ப்பெழுதிய தீர்க்க தரிசியே! இரண்டாம் சுதந்திரத்தை இம்மண் ணுக்குப் பெற்றுத் தந்த வாழும் ஜான்சி ராணியே! வல்லமைகளின் குவியலே!... இத்தியாதி இத்தியாதி முழுப் பக்க விளம்பரம் ஒன்று இவ் வார குமுதம் ரிப்போர்ட் டரில் வெளியாகியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

மண்ணில் உன்நிலைகவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

 மாற்றம்என்கிறாய்தோழா
மண்ணில் புதைவது மாற்றமா
சீற்றம்இன்றிதோழா
சிறுமை ஏற்பது மாற்றமா

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1099 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.