குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தாயக செய்திகள்

Terms of reference ஐ மாற்ற அரசு இணங்குமானால் தெரிவுக்குழுவில் பங்குபற்றுவது குறித்து மீள்பரிசீலனை?

20 .09. 2011  Terms of reference ஐ மாற்றியமைப்பதற்கு அரசுத் தலைமை இணங்குமானால் தெரிவுக்குழுவில் பங்குபற்றுவது குறித்து மீழ்பரிசீலனை? சம்பந்தன்

மேலும் வாசிக்க...
 

பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இலங்கை வகித்து வரும் அங்கத்துவத்தை இடைநிறுத்துமாறு கோரிக்கை

20 .09.2011  பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இலங்கை வகித்து வரும் அங்கத்துவத்தை இடைநிறுத்த வேண்டுமென அவுசுதிரேலியாவின் கிறீன் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

நிபுணர்கள் குழுவின் அறிக்கையை, சம்ர்பிக்க வேண்டாம் - சில நாடுகள் கோரிக்கை இரசியா சீனா பாக்கிசுதான்

 மலேசியா பங்களாதேசு! இந்தியா இல்லை.
20 .09. 2011ஐ.நா மனித உரிமை பேரவையின் நிகழ்ச்சி நிரலுக்கு புறம்பான வகையில் சம்ர்பிக்க வேண்டாம்
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்-கீ-மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கையை,

மேலும் வாசிக்க...
 

முல்லைத்தீவு, கொக்கிளாயில் புதிய சிங்களக் குடியேற்றங்கள்.சிறிதரன் சீறுகிறார்.

20 .09.2011  அரசு பயங்கர வாதத்தை ஒழித்ததாகக் கூறி மீண்டும் அத்துமீறிய சிங்களக் குடி யேற்றங்களை ஏற்படுத்துவது நிலைமையை மோசமாக்கும் -சிறீதரன்

மேலும் வாசிக்க...
 

பொங்குதமிழா இன்றுமாலைவரை காத்திருங்கள்.தமிழகச் செங்கொடிதியாகியின் பெரியளவிலான உருவப்படம் அய்.நா.முன்

 

19.09.2011 இன்று சுவிற்சர்லாந்து யெனிவாநகரில் பொங்குதமிழ் நிகழ்வு அய்.நா.முன்றலில் தமிழ்மக்களின் உணர்வுநிகழ்வுகளுடன் இடம்பெற்றது.

மேலும் வாசிக்க...
 

தமிழர்களின் வாழ்விடங்களை உல்லாச புரியாக்க இரணுவம் முயற்சி -மாவை

19 .09. 2011  போரினால் சிதைந்து போயுள்ள வடபகுதியையும், அவல நிலையில் வாழும் தமிழ் மக்களையும் காட்சிப் பொருளாக்கிதமிழ்ப் பெண்களைக் கேவலப்படுத்தி தமிழர் வாழும் பிரதேசங்களை உல்லாச புரியாக்க இலங்கை இராணுவம் முயற்சிப்பதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளருமான மாவை சேனாதிராசா குற்றஞ்சுமத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

இறுதிக்கட்ட போரின்போது படையினரின் தாக்குதலால் பொதுமக்களின் உயிரிழப்புக்கள் அதிகரித்தன : அமெரிக்கா

19.09.2011-இறுதிக்கட்ட போரின் போது ஒவ்வொரு மாதமும் பொதுமக்களின் இழப்புகள் கூடிக்கொண்டு சென்றதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.அமெரிக்க தூதரகத்தில் இருந்து அமெரிக்க இராயாங்க திணைக்கத்துக்கு இந்த தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

15 ஆடுகளையும் 25 கோழிகளையும் ஏப்பமிட்டார் மேர்வின்? கோழி ஆடு திருடுவோரை பீடாதிபதிகள் பாராட்டுவதா?

  19.09.2011-அமைச்சர் மேர்வின் சில்வாவினால் பலாத்காரமாகக் கொண்டுசெல்லப்பட்ட ஆடு மற்றும் கோழிகளுக்கு என்ன நடந்தது என்பதை அறியத்தருமாறு முன்னேசுவரம் காளிகோயில் நிர்வாகம் சிலாபம் காவல் நிலையத்தில் முறைப்பாடொன்றைச் செய்திருக்கிறது.

மேலும் வாசிக்க...
 

இலங்கை அரசியலின் கடந்த வார முக்கிய நிகழ்வுகளின் பார்வை பிரதியாக்கம்: ஏ.எச். சித்தீக் காரியப்பர்

 19.09. 2011  தெற்கு மற்றும் ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக்கின் கடந்த வார இலங்கை விஜயம் இலங்கை அரசியலில் புயலைக் கிளப்பியிருந்தது.

மேலும் வாசிக்க...
 

2009 வைகாசி (மே )18, 19ற்கு பின்னரான சூழ்நிலைகள் குறித்த சாட்சியங்கள் - துணிகரமான இலங்கைப் பயணம்

 19..09.2011-19 .09. 2011பகுதி 1பகுதி 2பகுதி 3நேயர்கள்தமிழக யேசு சபையின் ஆளுமைகளில் ஒருவரும், தமிழர்களுக்கான மனித நேய பணிக்குழுவின் தலைவருமான அருட்தந்தை ராச்

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1095 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.