குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

தாயக செய்திகள்

உள்ளுராட்சித் தேர்தல்களிலும் தமிழர் கவனம் செலுத்துதல் வேண்டும்.வெளியில் தெரியாது செயல்படல் அவசியம்.

28 .09. 2011   யாழ்ப்பாண புலமையாளர் ஒன்றியத்தின் வேண்டுகோள். வடக்கு, கிழக்குப் பகுதிகளில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தல்களில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பெரும்பான்மையான உள்ளுராட்சி சபைகளைக் கைப்பற்றியதன் மூலம் தமிழர் தேசிய இன அடையாளத்தைப் பேணியதுடன் எமது 'இறைமை'யை எம்மவர்களிடமே கொடுப்போம் என்ற உறுதி பேணப்பட்டது.

மேலும் வாசிக்க...
 

பூநகரிபி.ச தலைவராக.வைத்தியக்கலாநிதி(R.A.M.O) க.பொன்னம்பலம்அவர்களின்மகன் பொ.சிறிகந்தராசா.யா.இ.மு.உ.அ

பொ.சிறிகந்தராசா அவர்கள் பதவியேற்கும் நிகழ்வில் தமிழர்களின் அரசியலில் முதியவர் திரு.சம்பந்தர் அய்யாஅவர்களுடன். 

 20.08.2011.த.ஆ.2042-இன்றையதினம் பிரதேசசபைத் தலைவர்கள் உறுப்பினர்கள் யாழ்நகரில்  பதவியேற் கின்றார்கள். இதுவிடயத்த்தில் தமிழர்கள் இலங்கை வாழ்த்தமிழர்கள் விழிப்படைய வேண்டும்.  காரணம் முன்னர் கிராமசபை என்றிருந்ததை இப்போ பிரதேச சபை என்று இலங்கை அரசநிர்வாகம் மாற்றி நிர்வகிக்கின்றது. இதனடிப்படையில் இன்றையதினம் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தத்தமது கட்சிகளின் தலைவர் முன்னிலையில் பதவி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. பூநகரிபிரதேச சபைத்தலைவர் பொ.சிறிகந்தராசா அவர்கள்.திரு. மாவைசேனாதிராசா அவர்களுடன் பதவியேற்பு நிகழ்வில்.

 

மேலும் வாசிக்க...
 

யாழ்.அரச அலுவலகங்களில் பெண்களை துன்புறுத்தும் நபர்களின் விபரம் வெளியிடப்படும்!- அரச அதிபர்

சவேந்திர சில்வாவிற்கு இராயதந்திர பாதுகாப்பு காணப்படுகின்றது – அரசாங்கம் 28.09.2011யாழ். குடாநாட்டில் அரச திணைக்கள அலுவலகங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில், அவை தொடர்பான முறைப்பாடுகள் ஆதாரங்களுடன் கிடைக்கப்பெற்றுள்ளன.

மேலும் வாசிக்க...
 

போதைப் பொருள் வியாபாரி மேர்வின் சில்வா: விக்கிலீக் ஆடுகோழிபோதைப் பொருளமைச்சராக இவரை அறிவிக்கலாமே?

27 .09. 2011  சிறிலங்கா அரசுக்கு  போதைப் பொருள் வர்த்தகர்களும் ஆதரவு வழங்கியுள்ளனர் எனவும் இவர்களில் பிரதான நபராக பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மர்வின் சில்வா விளங்குகிறார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளதாக கொழும்பு டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

வட்டுக்கோட்டைக்கு பிளேக் வழிகேட்க, கொட்டைப் பாக்குக்கு விலை சொன்ன கோத்தாபய - விக்கிலீக்சு

27.09.2011திருவள்ளுவாண்டு.2042-புலியுடன் விளையாடுவதாக அப்பாவி உயிர்களுடன் விளையாடியிருக்கிறார் கொத்தபாய.வன்னியில் போரின் இறுதிக்கட்டத்தில் பாதுகாப்பு வலயத்தில் நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதலில் பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் கூறியபோது,

மேலும் வாசிக்க...
 

சனாதிபதி மகிந்த ராயபட்ச கொழும்பு திரும்பினார்!!!

  27.09.2011- ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்குகொள்வதற்காக நியூயோர்க் சென்றிருந்த சனாதிபதி மகிந்த ராயபட்ச இன்று செவ்வாய்கிழமை காலை கொழும்பு திருப்பினார்.

மேலும் வாசிக்க...
 

ஈழத்தின் இருதய பூமியில் நடந்த நில அபகரிப்பு தமிழ்மாறன். அரோகரா கொக்கிளாய். புத்தம்சரணம் கச்சாமியாகி

 27.09.  2011-திரவள்ளுவராண்டு.2042-  ஈழத்து நிலத்தில் இன்னொரு சிங்களக் குடியேற்ற அராஜகம் நடந்து விட்டது. எதற்காக ஈழத் தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்களோ அதன்மீது தொடர்ந்தும் இலங்கை அரசு தனது நடவடிக்கைகளை செய்து கொண்டேயிருக்கிறது. ஈழத்து மண்ணில் நில அபகரிப்பினால் எழும் ஈழத் தமிழர்களின் கொந்தளிப்பு சாதாரணமானது கிடையாது.

மேலும் வாசிக்க...
 

கொழும்பு மாநகரசபை கொத்தபாயவின் பூரண கட்டுப்பாட்டில்கடாபியாட்சி நடக்கம் சிறுபான்மையினர் சரி.

27 .09. 2011.திருவள்ளுவராண்டு நடக்கும்.பாதுகாப்பு செயலாளரின் பூரண கட்டுப்பாட்டில் கொழும்பு மாநகரசபை கொண்டுவரப்பட்டால் என்ன நடக்கும்விக்கிரமபாகு:-?கடாபியாட்சி நடக்கம் சிறுபான்மையினர் சரி கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் மிலிந்த மொரகொடவை முதல்வர் வேட்பாளராக களம் இறக்கியிருப்பதன் ஊடாக அரசாங்கத்தின் மிகப்பெரியதொரு நிகழை;ச்சி நிரல் பின்னே உள்ளதை யாரும் மறந்துவிடக் கூடாது.

மேலும் வாசிக்க...
 

பிரதேசவாதத்தை கைவிடுங்கள்- பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள்- யோகேசுவரன்!

27.09.2011-திருவள்ளுவராண்டு.2042-பிரதேசவாதம் பேசுவதை இனிமேலாவது கைவிட்டு போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் உதவ வடக்கு கிழக்கு என்ற பேதம் இன்றி உதவ முன்வரவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேசுவரன் இன்று பரிஸ் நகரில் நடைபெற்ற ஒன்று கூடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.
மேலும் வாசிக்க...
 

மார்பைநசித்த மந்திரியின்நண்பன் நாட்டாண்மை செய்கின்றான்.மனதுதுடிக்கிறது.27.09.2011

அய்.நா.வின் கூட்டம் நிறைவாகவுள்ளது.தமிழருக்காக  ஏதும் நடக்கவில்லை
    போர்க்குற்றத்தை விசாரி என்று ஒப்பாரி குறைவயிற்றிற்க்கு என்னவழி.
குடியேற்றமென்று  ஒப்பாரி குடியேறிறவர்கள் வாழவழியில்லையென்று ஒப்பாரி
     சிங்களவன் வெட்டுகிறான் சித்திரவதைசெய்கிறான்  எனத்மிழன்கத்துகிறான்.
தமிழிச்சி தெருவிலே கற்பமாகி தெருவிலேகுழந்தையை  வீசுங்காலமாகிப்போச்சு

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1090 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.