குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

தாயக செய்திகள்

பொதுநலவாய நாடுகள் பிளவு கனடாவின் அணுகுமுறையில் பாரிய மாற்றம்!-

30 .09. 2011  பொதுநலநாய நாடுகள் அமைப்பு இரண்டாக பிளவடையக் கூடும் என இலங்கை அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியன தொடர்பில் ஆணையாளர் நாயகம் ஒருவரை நியமிக்கும் திட்டத்திற்கு இலங்கை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

ஐ.நா மண்டபத்தில் வலம் வருவதும் புகைப்படம் எடுத்து இணைய தளங்களில் பொய்யான செய்திகளை பிரசுரிப்பதும்

30.09.2011இந்தியாஉலகம்எம்மைப்பற்றிதொடர்பிற்குசெய்தியாளர்கள் தேவைஐ.நாவில் மின்னி மறைந்த கனடாவின் பிரேரணையும், ஈழத் தமிழரும் – ச. வி. கிருபாகரன்!

மேலும் வாசிக்க...
 

லண்டனிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் விசாரணையின் பின் விடுதலை!அதிகளவுஇலங்கைர்நாடு கடத்தப்படலாம்?

30.09.2011-பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர்கள் இன்று விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டு அவர்கள் தத்தமது சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.இந்த 50பேரில் 42பேர் ஆண்கள். 8பேர் பெண்கள். நேற்று பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பட்ட 50 இலங்கையர்களும்

மேலும் வாசிக்க...
 

சுற்றுலா சென்ற யாழ் இந்துக்கல்லூரி மாணவன் பசுசிலிருந்து விழுந்து உடல் நசுங்கிப் பலி

 30 .9. 2011  சுற்றுலா சென்ற மாணவன் பசிலிருந்து விழுந்து உடல் நசுங்கிப் பலியானாதால் கோபமுற்ற உறவினர்கள் பாடசாலை மீது கல் வீச்சினில் ஈடுபட்டனர்.இதையடுத்து மேலதிக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு பாடசாலைக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளத

மேலும் வாசிக்க...
 

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளை தாமதப்படுத்துமாறு பிரித்தானியா நீதி

29 .09. 2011  நீதிமன்ற உத்தரவு இறுதி நேரத்தில் பிறப்பிக்கப் பட்டுள்ளது.இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளை தாமதப்படுத்துமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

இராணுவத்தினருடன் இரண்டறக் கலந்த தமிழ்ப் பெண்கள்! குடிபோதையில் குத்தாட்டம்!!

29.09.211-  விவசாய திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஈசு(ஸ்)ட் எக்சு(ஸ்)போ இறுதிநாள் களியாட்ட நிகழ்வு திருகோணமலை மக்கேசர் விளையாட்டு மைதானத்தில் நேற்று இடம்பெற்றது

மேலும் வாசிக்க...
 

நிதிசேகரித்த 5 தமிழர்களுக்கும் நீண்டகால சிறைத்தண்டனை - நெதர்லாந்து நீதிமன்றிடம் கோரிக்கை

29.09.2011-நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளுக்கு நிதிசேகரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழர்கள் ஐந்து பேருக்கும் நீண்டகால சிறைத்தண்டனை வழங்குமாறு அரச சட்டவாளர்கள் நீதிமன்றத்திடம் கோரியுள்ளதாக ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

யாழ். பழைய பூங்காப்பகுதியில் திடீர் இடித்தழிப்பு நடவடிக்கை பெரும் பரபரப்பு ஆளுனரா அழிப்புனரா?

28 .09.2011  இலங்கை அரசினால் தொல்லியல் வரலாற்று பெறுமதி மிக்கதென அறிவிக்கப்படடுள்ள யாழ். பழைய பூங்காப்பகுதியினில் வடக்கு மாகாண ஆளுநர் இன்று காலை திடீரென மேற்கொண்ட இடித்தழிப்பு நடவடிக்கைகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

அரசியல் ஆலோசனை சபை தமிழர்களுக்கு அவசர தேவை

ஆரோக்கியமான அரசியல் தலைமையும் இல்லை. பலமான புத்தியீவிகளும் இல்லை எனில் தமிழ் இனம் எப்படித் தலை நிமிர முடியும்? தமிழ் மக்கள் எவ்வளவுதான் இனத்துவப் பற்றுடையவர்களாக இருந்தாலும் தமிழ் அரசியல் தலைமைகள் விசுவாசமற்றவர்களாக இருப்பின் எதுவுமே செய்ய முடியாது.

மேலும் வாசிக்க...
 

த.தே.கூ.பாராளுமன்றத் தெரிவுக்குழு யோசனைத் திட்டத்தை ஏற்றுக் கொள்ள தீர்மானம்?

28 .09. 2011  எனினும் இது குறித்து கூட்டமைப்பு உத்தியோக பூர்வமாக தகவல்கள் வெளியிட்டு ள்ளனவா என்பதனை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை. அரசாங்கத்தின் உத்தேச பாராளுமன்றத் தெரிவுக்குழு யோசனைத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகங்க்ள் தகவல் வெளியிட்டுள்ளன.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1089 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.