குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

தாயக செய்திகள்

தொடர்ந்தும் பொறிக்குள் சிக்காது, கால நிர்ணயத்துடன் கூடிய பேச்சுவார்த்தையே தேவை!

போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பான சர்வதேச சமூகத்தின் கரிசனையும் நெருக்கடியும் இலங்கை அரசாங்கத்தை இன விவகாரத் தீர்வு குறித்து மீண்டும் பேச வைத்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

மன்னார் கடற்பரப்பில் 1354 மீற்றர் ஆழத்தில் எரிவாயு வளம் காணப்படுவதாக இந்திய நிறுவனம் அறிவித்துள்ளது

03 .10. 2011  இலங்கையில் முதல் தடவையாக எரிவாயு கனிய வளம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
 கண்டியில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட சனாதிபதி மகிந்த ராசபட்ச இந்த எரிவாயு வளம் பற்றி அறிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

கூட்டமைப்புடனான பேச்சு நாளை இல்லை: தன்னிச்சையாக பிற்போட்ட அரசு!!

02.10.2011-இனிமனித உரிமைகள் பேரவை கூடும்போது பேசலாம்.மகிந்தவைவிடவும் தமிழர்களை ஏமாற்றுவோர் யார்? என்பதை தமிழர்கள் அறியாதவரை வடக்குகிழக்கு புத்தம் சரணம் கச்சாமியே! தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நாளை திங்கட்கிழமை நடத்த திட்டமிடப்பட்டிருந்த அரசியல்தீர்வு குறித்த பேச்சுக்களை சிறிலங்கா அரசாங்கம் பிற்போட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

போர்க்குற்றச்சாட்டுகளிலிருந்து மீளதேசிய அரசு மகிந்தமுயற்சி. பேசுவது மாவீரர்பற்றி சேருவது மகிந்தவுடன்

02.10. 2011 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அநேகமாக அழைப்பு விடுக்கக் கூடும். யாழ்ப்பாணத்தின் உண்ணாவிரதத்தை தவிர்த்தவர்களும் இவர்களே! யெனிவா கூட்டத்தொடரின் போது பேச்சுக்கு இணங்கி மகிந்தவைக் காப்பாற்றியவர்களும் இவர்களே!

மேலும் வாசிக்க...
 

எமது பண்பாட்டை, வரலாற்றைப்பாதுகாப்பதில் எமது அரசியல் வாதிகளுக்கு ஆர்வம் கிடையாது.

அவர்களுக்கு வரலாறுதெரியாது மக்களை ஏமாற்றர மட்டுமே தெரியும்.
01 .10. 2011  - வரலாற்றுத் துறைப்பேராசிரியர் புசுபரட்ணம் :தமிழர்களின் தொன்மையான வரலாற்றையும், பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றையும் முன்னிறுத்திப் பேசிக் கொண்டு அரசியல் செய்பவர்கள் அவற்றைப் பாதுகாப்பதற்;கு ஆர்வம் காட்டுவது கிடையாது,

மேலும் வாசிக்க...
 

இராணுவம் வெளியேறினால் அச்சமும் அகலும்...

29.09.2011-சுவிசு(ஸ்) DRS1 வானொலியில் இன்று மாலை 18:35 மணிக்கு ஒலிபரப்பான சர்வதேச செய்தியில் இலங்கையில் பீதியை உண்டுபண்ணும் கிரீஸ் பூதங்கள்  பற்றிய செய்தியும்,  பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களும் ஒலிபரப்பாகியது.Link: http://www.drs1.ch/www/de/drs1/nachrichten/296986.ein-fett-teufel-treibt-sein-unwesen-in-sri-lanka.html

மேலும் வாசிக்க...
 

யாழ்ப்பாணத்தின் அவலம்- பேராசிரியர் இரா.சிவசந்திரன்!

  01.10.2011 திருவள்ளுவராண்டு2042-யாழ்ப்பாணக்  குடாநாட்டில் அண்மைக்காலங்களில் நடைபெற்றுவரும் சம்பவங்களை பார்க்கின்ற போது ஒரு பொறுப்புள்ள குடிமகன் என்ற ரீதியில் துன்பமும் வேதனையும் எதிர்காலம் பற்றிய சயுறவும் தோன்றுவது தவிர்க்க முடியாததாக உள்ளது.

மேலும் வாசிக்க...
 

போர்க்குற்றச் செயல் விசாரணை குறித்த அபாயம் தொடர்ந்தும் நீடிக்கின்றது – மகிந்த சமரசிங்க

01 .10. 2011  போர்க் குற்றச் செயல் விசாரணை குறித்த அபாயம் தொடர்ந்தும் நீடித்து வருவதாக அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்

மேலும் வாசிக்க...
 

இலங்கை உள்விவகாரத்தில் இந்தியா இனிமேல் தலையிடாது - மன்மோகன் உறுதி

  30.09.2011-திருவள்ளுவராண்டு.2042இலங்கை உள்விவகாரத்தில் இந்தியா இனிமேல் தலையிடாது - மன்மோகன் உறுதி-அப்படியாயின் ஏன் தமிழர்களை அழிக்கத்துணைபோனீர்கள் திருமணம் செய்துவிட்டு பிள்ளை உருவானபின் ஒதுங்கி  இருக்க முடியுமா?தமிழகமே கேள்!.உலகமே கேள்?

மேலும் வாசிக்க...
 

ஐ.நாவின் செயற்பாடுகள் மீளாய்வு - சிறிலங்காவுக்கு பிரச்சினைகளை உருவாக்கும் என்கிறது இந்திய ஊடகம்

30.092011-திருவள்ளுவராண்டு.2042-சிறிலங்காவில் நடந்து முடிந்த போரின் போது ஐ.நாவின் மனிதாபிமான மற்றும் பாதுகாப்புத் தொடர்பான கடப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்ட விதம் தொடர்பாக மீளாய்வு செய்ய ஐ.நா பொதுச்செயலர் உத்தரவிட்டுள்ளது சிறிலங்காவுக்கு மேலும் பல பிரச்சினைகளை உருவாக்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1088 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.