குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

தாயக செய்திகள்

மன்னாரில் எரிவாயு வளம் கண்டு பிடிக்கப்பட்டமை உண்மையா? – ரணில்

04 .10. 2011  மன்னாரில் எரிவாயு வளம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் உண்மையா என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

கோயில்களுக்கு அள்ளிக்கொடுப்போரே! தமிழ்ப் பள்ளிகளுக்கும் அள்ளி கொடுங்கள் தமிழை வாழவைத்த புண்ணியம்

 உங்களை வந்து சேரும்.04.10.2011- புண்ணியத்தை தேடி கோயில்களுக்கு போகிறோம். வேண்டுதல் என்ற பெயரில் அள்ளி கொடுக்கிறோம். வழிப் பாட்டுத் தலங்களை மேம்படுத்த நாம் வழங்கும் நிதி  சமய வளர்ச்சிக்கும்

மேலும் வாசிக்க...
 

பூநகரி தற்போது காலபோகத்திற்கு தயாராகின்றது. சோளகக்காற்றுப்போய் வாடைக்காற்று வீசப்போகிறது.

04.10.2011-திருவள்ளுவராண்டு 2042- பூநகரியில் நெல்உற்பத்திசெய்வோர் தற்போது சுறுசுறுப்பாக வயல்களில் வேலைகளில் ஈடுபடுங்காலம்.

மேலும் வாசிக்க...
 

5000 பேரின் கையயாப்பம் இருந்தால் போதும்இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை அமெரிக்கா புது வியூகம்

03.10.2011.திருவள்ளுவராண்டு.2042-ஆதரவு தருமாறு அனைத்துலக மன்னிப்புச் சபை வெள்ளை மாளிகையிடம் கையளித்த மனு தொடர்பில், ஐயாயிரம் பேரின் கையயாப்பத்துடன் குறித்த மனு கையளிக்கப்பட்டால் அது தொடர்பில் பரிசீலிக்கப்படுமென வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

இந்தியாவை விடவும் சீனாவுடன் இலங்கை அதிக உறவுகளைப் பேணுகின்றது – சுமித் கங்குலி

 03 .10.2011  இந்தியாவை விடவும் சீனாவடன் இலங்கை அதிக உறவுகளைப் பேணி வருவதாக முன்னணி அரசியல் விஞ்ஞானியும், ஆய்வாளருமான டொக்டர் சுமித் கங்குலி தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

சுவிசு DRS1 இல் இன்று ஒலிபரப்பான இலங்கை பற்றிய செய்தியின் ஒலிவடிவம்.

 mp3format கேட்கலாம். சிற்றுந்து வானொலிகளிலும் கேட்க்கலாம்.

மேலும் வாசிக்க...
 

காட்டுக்குள் ஓர் அதிசயம்! _ கோவிலில்லாத சிவலிங்கம் மூலிகையாறு யானைமுக ஆலமரம்.பழமைஅறியாததமிழர்கள்.

 03.10.2011-திருவள்ளவராண்டு.2042-இலங்கையின் இரத்தின மாநகரம் என்றழைக்கப்படும் இரத்தினபுரியிலிருந்து 53 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கிறது இறக்குவானை எனும் அழகிய நகரம்.

மேலும் வாசிக்க...
 

பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தங்களுக்கு எதிர்ப்பை வெளியிட்டு உச்ச நீதிமன்றில் மனு

 03.10.2011  பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் புதிதாக மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களுக்கு எதிர்ப்பை வெளியிட்டு உச்ச நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராயா இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

3 தமிழர்களை தூக்கிலிட்டால் ராயீவ் செய்த கொடுமைகளை மக்களிடம் சொல்வோம்- வைகோ

மூன்று பேரையும் தூக்கில் போட்டே ஆகவேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துவிட்டது. அப்படி நடந்தால், நாங்கள் தெருத் தெருவாக சென்று ராயீவ் அரசு தமிழர்களுக்கு செய்த கொடுமைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுவோம் என்பதை மத்திய அரசுக்கு எச்சரிக்கிறோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

சூரியபிரகாசம் காலமானார்! லங்காபுவத்தை நம்பாததமிழர்கள் பி.பி.சியே கேட்டனர்.கலங்கிநிற்கின்றனர்.

சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் தலைவரும், முன்னாள் பிபிசி தமிழோசை தயாரிப்பாளருமான ஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்களின் கணவர் சிவசாமி சூரியபிரகாசம் இன்று லண்டனில் காலமானார்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1087 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.