குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

தாயக செய்திகள்

மனோகணேசன் குற்றச்சாட்டு

07.10.2011-திருவள்ளுவராண்டு.2042-கல்முனையிலிருந்து வந்த தகவலின்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பு மற்றும் தெகிவளை- கல்கிசை தேர்தல்களிலே சனநாயக மக்கள் முன்னணிக்கு ஆதரவை தெரிவித்திருக்கின்றது. இது சம்பந்தமான அறிவித்தலை கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராயா எம்.பி. வெளியிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

திருக்குறள் உலகப்பொதுமறையா? சில சொல்லாடல்கள்ந.முருகேச பாண்டியன்

 07.10.2011.திருவள்ளுவராண்டு.2042- தமிழ்க் கவிஞர்கள் யாருக்கும் இல்லாத பெருமை திருவள்ளுவருக்கு மட்டும் உண்டு. குமரிமுனையில் 133 அடி உயரத்தில் பிரமாண்டமான சிலையாக வள்ளுவர் நிற்பதற்குக் காரணம், அவர் திருக்குறள் என்ற அறநூலைப் படைத்ததுதான். குமரிநாட்டின் இக்கட்டுரை தொடர்பான பார்வையை வாசித்துக் கொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க...
 

எரியும் கொள்ளியுடன் திரியும் குரங்கு - பழ. நெடுமாறன் ராகுல்அய் பிரதமராக்கினால் என்றஎதிர்பார்ப்பில்.

 07.10.2011-பிரதமராக ராயீவ் காந்தி 1985இல் பொறுப் பேற்ற பிறகுதான் உயர்மட்ட ஊழல்கள் தலையெடுத்துப் பெருகத் தொடங்கின.

மேலும் வாசிக்க...
 

வன்னியில் பெய்து வரும் அடை மழையினால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு

07.10. 2011   வன்னியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடை மழையினால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பெருமளவிலான குடும்பங்கள் தொடர்ந்தும் மரங்களின் கீழேயோ அல்லது தறப்பாள் கொட்டகைகளின் கீழேயோ வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் வாசிக்க...
 

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு

07.10. 2011  திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு
இந்தியாவின் சமூகப் புரட்சி வரலாற்று நூலை எழுதி வெளியிட முடிவு, புரவலர் கி.வீரமணி வழிகாட்டு உரை வழங்கினார்

மேலும் வாசிக்க...
 

யாழில் தந்தை பெயர் தெரியாது குழந்தை பெறும் பெண்கள்! காலமாகி விட்ட எமது கலாசாரம்!!

 07.10.2011- கணவன், மனைவி, பிள்ளைகள் என ஒரு குடும்ப வலைமைப்பை உருவாக்கித் தமக்கென ஒரு கலாசாரத்தை நிலைநாட்டி வாழ்ந்து வந்தது தமிழினம்.

மேலும் வாசிக்க...
 

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நவராத்திரி வழிபாடு!

07.10.2011-திருவள்ளுவராண்டு.2042-நவராத்திரியின் இறுதி நாளான இன்று புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சு, இந்துசமய கலாசார அலுவல்கள் திணக்களத்துடன் இணைந்து பாராளுமன்றத்தில் இன்று சரஸ்வதி வழிபாட்டை நடத்தியது.

மேலும் வாசிக்க...
 

மனித உரிமை பாதுகாப்பு குறித்து செயல் திட்டமொன்று ஐ.நாவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது

07. 10.2011  மனித உரிமை பாதுகாப்பு தொடர்பில் செயல் திட்டமொன்று ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

கிறிசு(ஸ்)தவ கட்சியின் வேண்டுகோளையடுத்து தமிழ் பாடசாலைகளுக்குப் பூட்டு!

06.10.2011-விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் நெதர்லாந்தில் நடத்தப்பட்டு வரும் வாராந்த பாடசாலைகள் 21 ஐயும் மூடிவிடுவது குறித்து நெதர்லாந்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.  இந்த பாடசாலையின் செயற்பாடுகள் நெதர்லாந்து அரசின் கல்வித் திட்டத்துக்கு உட்பட்டதல்ல என்பதனைக் காரணம் காட்டியே இவை மூடப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

கூட்டமைப்பின் ஆதரவு சனநாயக மக்கள் முன்னணியின் வெற்றியை மென்மேலும் உறுதிபடுத்துகின்றது மனோ கணேசன்.

06 .10. 2011  கல்முனையிலிருந்து வந்த தகவலின்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொழும்பு மற்றும் தெகிவளை-கல்கிசை தேர்தல்களிலே சனநாயக மக்கள் முன்னணிக்கு ஆதரவை தெரிவித்திருக்கின்றது. இது சம்பந்தமான அறிவித்தலை கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா எம்பி வெளியிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1085 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.