குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

தாயக செய்திகள்

இதுதான் அரசியல் தோற்றாலும் வென்றவரைக்கலடியில் விழவைக்கும் மனோகணேசன்.

கொழும்பு மாநகர சபை மனோ கணேசனின் சனநாயக மக்கள் முன்னணியின் ஆதரவைப் பெறுவதன் மூலமே ஐதேகவினால் நிலையான ஆட்சியை அமைக்க முடியும்?கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி 101,920 வாக்குகளையும் 24 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

ஊழிப் பேரறிஞர் ஞா.தேவநேயப் பாவாணர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் வீரமாமுனிவர் அண்ணா...

  09.10.2011திருவள்ளுவராண்டு.2042--7-2-2008ஆம் நாள் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் 106ஆவது பிறந்தநாள். வாழ்ந்த காலம் முழுவதையும் தமிழுக்காக ஈகம் செய்து, தமிழ் தலைநிமிர தம்முடைய வாழ்க்கையை ஒப்படைத்துக்கொண்ட அந்த ஊழிப் பேரறிஞர் நினைவாக இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது.

மேலும் வாசிக்க...
 

21 உள்ளுராட்சிகளிலும் ஆட்சி ஆளும் கட்சி வசம்! கொழும்பு ஐ.தே.கவும், கல்முனை மு.கா.வெற்றி! மனோ3ம்இடம்.

 09.10.2011-இலங்கையில் நேற்றைய தினம் நடைபெற்ற 23 உள்ளுராட்சி மன்றங்களுக்காக தேர்தலில் 21 உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சியை ஆளும்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியுள்ளது. கல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 4 ஆசனங்களைப் பெற்று எதிர்க்கட்சியாகத் தெரிவுகொழும்பில் மனோசணேசு 3ஆம் இடம்.

மேலும் வாசிக்க...
 

தொல்லியல் ஆய்வில் கலாநிதி பட்டம் பெற்ற முதலாவது இலங்கைத்தமிழர் பேராசிரியர் சிற்றம்பலம்!

09.10.2011-திருவள்ளுவராண்டு.2042-பேராசிரியர்.சி.க.சிற்றம்பலம் அவர்கள் இலங்கையில் பெருங்கற்காலப் பண்பாடு  என்ற தலைப்பில் தனது கலாநிதிப் பட்ட ஆய்வினை மேற்கொண்டிருந்தார். இந்த ஆய்வுக்கட்டுரை இலங்கைத்தமிழரின் வரலாறு மற்றும் பண்பாடு பற்றிய முக்கியமான அம்சங்களை ஆய்வு செய்கின்றது.

மேலும் வாசிக்க...
 

ரஞ்சன் மாத்தாய் யெயலலிதாவை சந்தித்து பேச்சுவார்த்தை :

09 .10. 2011  இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மாத்தாய், தமிழக முதல்வர் யெயலலிதாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்

மேலும் வாசிக்க...
 

கொழும்பில் இன்று நடைபேறும் தேர்தலில் மனோகணேசனை வெல்லவையுங்கள்.

08.10.2011- இன்று கொழும்பில் தேர்தல்.  கொழும்பு தெகிவளை கல்கிசை மாநகரசபைக்கான  தேர்தல்கள் நடைபெறுகிறது இதில் பலமான ஆளும்கட்சியையும் பலவீனமான எதிர்க்கட்சியையும் எதிர்த்து மனோகணேசனும்  தேர்தலில் நிற்கின்றார். தமிழர்களுக்காக எப்போதும் குரல்கொடுக்கும் கமினிசுக் கருணா ரட்ணாவும் தெகிவளையில் கேட்கின்றார் இவர்களைத் தமிழர்கள் வெல்லவைப்பது இன்றைய தேவை இதுநடக்குமா?

மேலும் வாசிக்க...
 

சுவிசு நொசத்தல் மாநிலத்தில் இன்று தமிழர் ஒன்றியவிழா

இன்று08.10.2011.திருவள்ளுவராண்டு2042 இல் நொசத்தல்  மக்கள் ஒன்றிணைந்து மிகவும் சிறப்பான  தமிழர்விழா ஒன்றினை நடத்துவதற்கு ஏற்பாடுகள் சிறப்பாகநடந்தவண்ணமுள்ளது.

மேலும் வாசிக்க...
 

கட்சியின் நிலைப்பாடு குறித்து இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் - சுரேசு

08 .10.2011 கட்சியின் நிலைப்பாடு குறித்து இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

பேரா. சிவசந்திரனின் ‘இலங்கையில் தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் மாற்றுச்சக்தி வளங்கள்’!

 08.10.2011- ’அகிலம்’ வெளியீட்டு நிறுவனம் சமூக விஞ்ஞானம் சார்ந்ததும் தமிழ் மக்களுக்குத் தேவையானதுமான ஆக்கங்களை சிறு நூல் வடிவில் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றது.

மேலும் வாசிக்க...
 

பாதுகாப்பு தரப்பினருக்கு எதிராக யாழ்ப்பாண மக்கள் அடிப்படை உரிமை மீறல் மனுதாக்கல் இன்னும்பல செய்திகள்

08.10. 2011  இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினருக்கு எதிராக யாழ்ப்பாண மக்கள் மேலும் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1084 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.