குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

தாயக செய்திகள்

கிழக்கின் மூத்த கல்விமான் தண்டாயுதபாணி கௌரவிக்கப்பட்டார்!

11.10.2011-கிழக்கு மாகாணத்தின் மூத்த கல்விமான் சிங்காரவேல் தண்டாயுதபாணி திருகோணமலை கல்வி சமூகத்தினால் கடந்த சனிக்கிழமை மாலை கௌரவிக்கப்பட்டார். இந்நிகழ்வை அவர் அதிபராக பணியாற்றிய சிறிகோணேசுவரா இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கமும் விழாக்குழுவினரும் ஒழுங்கு செய்திருந்தன

மேலும் வாசிக்க...
 

தேர்தல் சட்டம் தெரியாமல் குழம்பி நிற்கும் தமிழ் இணையத்தளங்கள்!

11.10.2011-இலங்கையின் தேர்தல் சட்டங்களும் நடைமுறைகளும் அறவே தெரியாத சில தமிழ் இணையத்தளங்கள் தேர்தல் திணைக்களம் விருப்பு வாக்கில் குழப்பமான முடிவை அறிவித்ததாக செய்திகளை வெளியிட்டுள்ளன.

மேலும் வாசிக்க...
 

காணி பதிவு -த.தே.கூ நடவடிக்கை எடுப்பதாயின் ஆதரவு -இல்லையேல் கூட்டமைப்பு ஆதரவு வழங்கவேண்டும் சங்கரி

11.10. 2011  நாம்தான் ஏகபிரதி நிதிகள் என்பதை எவரும் நேரடியாகவும் மறைமுகமாகவும் நடைமுறைப்படுத் தக்கூடாது.அப்படியானவர்கள் அழிவார்கள்.குமரிநாட்டின் கருத்து. காணி பதிவு சம்பந்தமான விவகாரத்தினால் வடபகுதி மக்கள் மிகவும் கவலையுற்றுள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

தலைநகர தமிழ் மக்கள் தங்களது நலனை முன்னிறுத்தும் பேரம் பேசும் சக்தியை ..மனோகணேசனிடம் வழங்கிவிட்டனர்.

 11.10.2011-ரணில் விக்ரமசிங்க மனோ கணேசனுடன் பேச்சுவார்த்தை! ஆளும்கட்சி ஆதரவுக்கட்சிகளின் 6உறுப்பினர்களுடன்  இணைந்தாலும் மனோவின் 6உறுப்பினர்களுமே மாநகர ஆட்சியை கைப்பற்ர உதவமுடியும். அரோகரா கதிர்காமக்கந்தா வேலை எங்குவைத்து நகர்த்துகின்றாய்! மனோவின் விருப்பு வாக்கு அறிவிப்பு அனைவரும் வியப்பு இறுதியாய் உள்ளது.

மேலும் வாசிக்க...
 

13வது திருத்தச் சட்டத்தின் கீழ் இலங்கையில் அதிகாரப் பரவலாக்கம் ! பொன்மானா? பொய்மானா?

 10.10. 2011   1. அறிமுகம்.இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் போருக்குக் காரணமாக அமைந்த தமிழ் மக்களின் அரசியல் சிக்கலுக்கு ஒரு தீர்வு தரப்படும் என்ற தனது வாக்குறுதியை அரசு நிறைவேறற்றும் எனப் பலரும் எதிர்பார்த்தனர்.

மேலும் வாசிக்க...
 

சிறிலங்காவின் அரசியல் மாற்றங்களை கண்காணிக்கும் அனைத்துலக சமூகம் நித்தியபாரதி

10.10.2011அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடரின் போது சிறிலங்காவானது தன் மீது சுமத்தப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மேற்குலக நாடுகளால் எடுக்கப்படவிருந்த எதிர்மறைத் தீர்மானத்திலிருந்து வெற்றிகரமாகத் தப்பியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

முல்லைதீவு மீள்குடியேற்றத்தில் என்ன நடக்கின்றது? கால தாமதம் ஏன் கேள்வி எழுப்பினார் ரஞ்சன் மாதாய்.

50.000வீடுகளில் 53 வீடுகளே நிறைவு ஆமைவேகமா? முயல் வேகமா? 10.10. 2011  முல்லைதீவில் மீள்குடியமர்வினில் என்ன நடக்கின்றது? ஏன் இவ்வளவு தாமதமென கேள்வி எழுப்பினார் இந்திய அரசின் புதிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரஞ்சன் மாதாய்.

மேலும் வாசிக்க...
 

ரணில் விக்ரமசிங்க மனோ கணேசனுடன் பேச்சுவார்த்தை மனோவின் அரசியல் சாணக்கியம்.

10.10.2011  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, சனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

ஐ. நா. மனித உரிமை சபையில் நடந்தது என்ன? – ச. வி.

 ஐ.நா. மனித உமைச் சபையின் 18 ஆவது கூட்டத் தொடர் யெனீவாவில் இலங்கை மீது எந்தவிதக் கண்டனப் பிரேரணையும் நிறைவேற்றாது கடந்த 3 ஆம் திகதி முடிவுற்றது.இதற்காக இலங்கை சர்வதேச சமூதாயத்தினுடைய புதிய வழி முறையான ‘பெயர் கூறி அவமானப்படுத்துவதிலிருந்து’ (Naming and Shaming) தப்பிக்கொள்ள முடியாது பல வழிகளிலும் சிரமப்பட்டு விட்டார்கள்.

மேலும் வாசிக்க...
 

சுவிசு பாராளுமன்றத்துக்கான தேர்தலில் லதன் சுந்தரலிங்கம் அவர்கள் SP கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

 09.10.2011-சுவிசு நாடாளுமன்றத்தேர்தல் எதிர்வரும் 23.10.2011இல் நடைபெறுகிறது இதற்கான வாக்குச்சீட்டுகள் தற்போது உங்கள் வீடுகளில் தவறாது அவற்ரை நிறப்பி வாக்களித்து அனுப்பிவையுங்கள்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1083 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.