குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

தாயக செய்திகள்

கோத்தபாயவை, பாதுகாப்புச் செயலாளர் பதவியிலிருந்து தற்காலிமாக நீக்குவதே நெருக்கடிக்கு தீர்வு

12 .10.2011  சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் நெருக்கடிகளை தவிர்ப்பதற்கான ஒரே தீர்வு கோத்தபாய ராயபசவை, பாதுகாப்புச் செயலாளர் பதவியில் இருந்து தற்காலிமாக நீக்குவதே என அமைச்சர்கள் பலர் கருதுகின்றனர் என சனாதிபதிக்கு நெருக்கமான அரசாங்க அதிகாரிகள் சிலர், சனாதிபதியிடம் கூறியுள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

தேசியமும் இனவெறி அரசியலும் : தமிழகத் தமிழ் தேசியம் குறித்து யமுனா ராயேந்திரன்

வளர்ந்துவிட்டதாகப் பார்கப்படும் வெள்ளையர்களின் இனவிரோதம் நிறவிரோதம் போன்று சாதியம் ஏற்கமுடியாவிட்டாலும் இருக்கும் இதை அரசியலிலும் போராட்டங்களிலும் பயன்படுத்துவதானது தீமையான விளைவுகளையே தரும். இப்படிநோக்குகிறது குமரிநாடு.நெற்

மேலும் வாசிக்க...
 

மகிந்தவிற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. கட்சியினரைப் பிரித்து இரசித்தபழி சூழுது வளத்தகடா மார்பில்.

 12.10.2011-மகிந்த ராயபக்சவிற்கும் கோத்தபாய ராயபக்சவிற்கும் எதிராக கட்சிக்குள் எதிர்ப்புக்கள் கிளம்ப ஆரம்பித்துள்ளன.நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால, அமைச்சர் சுசில் பிரேம்யயந்தவுடன் இணைந்து தமக்கெதிராக சூழ்ச்சித் திட்டமொன்றை வகுப்பதாகசனாதிபதிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உயர் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

சபாச் சரியான போட்டி!அனுபவம் அணுகுமுறை தெரியாதா கிராமத்துக்கட்டைகள் இப்படித்தான்.

 12.10.2011-சபாச் சரியான போட்டி! தொடருங்கள் உங்கள் போராட்டத்தை!!  அரச அதிபரினால் பாலியல் குற்றஞ்சுமத்தப்பட்ட பலாலி ஆசிரியர் கலாசாலை நிர்வாகம் தமது உண்மை நிலையை எடுத்துக் கூறியுள்ளதுடன், அவரின் குற்றச்சாட்டுக்கு எதிராகப் போராடப் போவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

இன்றைய சூழலில் தமிழ் நாயன்மார்களின்.....

 தமிழனை அழித்த சிவபெருமானே
மிஞ்சிய தமிழனை வருத்தும் எம்பெருமானே
உந்தனாடை தமிழனின் தோலா
உன் கைத்தீ தமிழினத்திற்குக் கொள்ளி வைக்கவா
உந்தன் உடுக்கை எதிரியின் போர் முரசா
மண்டை ஓடு தமிழனின் ஓடுகளா
பூசிய நீறு தமிழனின் சாம்பலா
காலில் போட்டு மிதிப்பதும் தமிழனையா?
காலைத்தூக்குவதும் தமிழனை அடிக்கவா
எம்மை அழித்த சிவபெருமானே

மேலும் வாசிக்க...
 

தமிழகக் கோயில்களில் தமிழுக்கு உரிய இடம் இல்லை.முனைவர் ந.இரா. சென்னியப்பன்

 12.10.2011-திருவள்ளுவராண்டு.2042- தமிழர்கள் அழிந்தபோது அய்யர்கள் ஏதும் செய்யவில்லை. உலகத்தமிழர்கள் உலகமெலாம் நிதிதிரட்டி அய்யர்கள் வழிபாடுநடத்திப்பிளைக்க கோவில்கள் கடடுகிறார்கள் கட்டிய கோவிலுக்குள் போக முடியாத தமிழர்கள்.  எந்தஅய்யர் பணம்தருகின்றார் கோவில்கட்ட. அவர்களை அளைத்து உழைக்கவிடாதீர்கள் இந்தியாவில் உள்ள 12 சோதிலிங்கங்களில் வடக்கே உள்ள 11சோதிலிங்கங்களில் அனைவரும் கருவறையில் சென்று எந்த மொழியிலும் யார் வேண்டுமானாலும் வழிபடலாம்.எமதுகருத்து...

மேலும் வாசிக்க...
 

இலங்கையில் இறுதி போரில் நடந்த சம்பவங்களில் நான் பொறுமை இழந்துள்ளேன் – பான் கி மூன்

 11.10.2011-இலங்கை அரசின் நடவடிக்கையிலும் இலங்கையில் இறுதி போரில் நடந்த சம்பவங்களிலும் நான் பொறுமை இழந்துள்ளேன் என்று அய்க்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூன் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க...
 

இருப்பாய் தமிழா நெருப்பாய்!(அதிரடித் தொடர் 11)

11.10.2011-உருண்டோடும் காலப் பெரு வெளியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே யாதும் ஊரே; யாவரும கேளிர் என்று சொல்லிச் சென்றவன் கணியன் பூங்குன்றன்.

மேலும் வாசிக்க...
 

பூநகரிக்கு ஊர்திநீர்வழங்கி(பவுசர்) வழங்கினால் சீராககுடிதண்ணீர் வழங்கமுடியும்.உதயனில்வெளியானசெய்தி

 11.10.2011-திருவள்ளுவராண்டு.-2042-பூநகரி பிரதேச சபைக்கு ஊர்திநீர்வழங்கி(பவுசர்) ஒன்று வழங்கப்படுமாயின் மக்களுக்குத் தினமும் குடிதண்ணீர் வழங்கமுடியுமென்று பூநகரி பிரதேசசபைத்தலைவர் திரு.பொ.சிறிகந்தராசா அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

ஆளுங்கட்சியின் தோல்வி குறித்து ஆளுங்கட்சியின் முக்கிய அமைச்சர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 11.10.2011-கொழும்பில் ஆளுங்கட்சி வெற்றிபெறும் பட்சத்தில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராயபட்ச பிரதமர் பதவியில் நியமிக்கப்படுவார் என்று சனாதிபதி வாக்களித்திருந்தார்.டக்ளசுடன் போச விரும்பாத ரஞ்சன் மத்தாய்: இறுதியாக....

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1082 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.