குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

தாயக செய்திகள்

சுவிசு சமச்டி நாடாளுமன்ற தேர்தலில் வலதுசாரி சுவிசு மக்கள் கட்சியே (SVP) வெற்றி பெறலாம்!

14.10.2011-சுவிசு சமச்டி நாடாளுமன்றத்திற்காக எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவிருக்கும் தேர்தலில் வலதுசாரி சுவிசு மக்கள் கட்சி 30 சதவீத வாக்குகளைப் பெறமுடியும் என்றும் சுவிட்சர்லாந்தில் வேறெந்தக்கட்சிக்கும் கிடைக்காத சாதனையாக இது அமையும் என்றும் புதிய அபிப்பிராய வாக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

சொல் ஒன்று செயல் ஒன்று – அரசுக்கு இது அழகல்ல - பேராசிரியர் இரா.சிவசந்திரன்

14.10.2011  அண்மைய பத்திரிகை செய்தி ஒன்றின் படி காங்கேசன்துறை சீமேந்துக் கைத்தொழிற்சாலை அரசின் அனுசரணையுடன் மீண்டும் இயங்க தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெறுவதாக தெரியவந்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

79 பாடசாலைகளை புனரமைக்கும் பொறுப்பை இந்தியா ஏற்றது 187 மில்லியன் ரூபா செலவிட ஒப்பந்தம் கைச்சாத்து

  13.10.2011-திருவள்ளுவராண்டு.2042-வடக்கில் சேதமடைந்த 79 பாடசாலைகளை புனரமைக்கும் பொறுப்பை இந்தியா ஏற்றது 187 மில்லியன் ரூபா செலவிட ஒப்பந்தம் கைச்சாத்து ..வடக்கின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் போரால் சேதமுற்ற 79 பாடசாலைகளை புனரமைக்கும் பொறுப்பை இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதுடன் இதற்காக 187 மில்லியன் ரூபாவையும் செலவிடவுள்ளது.

மேலும் வாசிக்க...
 

இலங்கை போன்று ஏனைய நாடுகளிலும் பயங்கரவாதம் முறியடிக்கப்பட வேண்டும்: மன்மோகன் சிங் ஆட்ச்சியாளர்களின்

 பயங்கரவாதத்தை அறிவீரோ?13.10.2011-இலங்கை போன்று ஏனைய நாடுகளிலும் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட வேண்டுமென்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.இதன்பொருட்டு அனைத்து நாடுகளும்- ஒத்துழைக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு ஏனைய நாடுகள் உதவிசெய்யவேண்டும் தமிழர்களை அழிக்கலாம் என்ற கூறுகிறார் இதற்கு அம்மா சும்மா இருக்கலாமா?முள்ளிவாய்காலில் தமிழர்களைக்காக்காத இந்தியா இப்போது இலங்கையைக்காப்பது புரியவில்லையா? வில்லங்கம் எப்போதும் அவர்கள்தான்.

மேலும் வாசிக்க...
 

மியான்மா நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 6,359 கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர்.

13.10.2011-அவர்களுக்கு அதிபர் தெயின் செய்ன் பொது மன்னிப்பு அளித்த தையடுத்து கைதிகள் விடுதலை செய்யப்படுவதாக மியான்மர் நாட்டு தொலைக் காட்சி மற்றும் வானொலியில் செய்திகள் வெளியாகின. மியான்மாவில் தேர்ந் தெடுக்கப்பட்ட மக்கள் அரசு உள்ளது.

மேலும் வாசிக்க...
 

வயிற்றுப்புண் எதனால் ஏற்படுகிறது?மனஅழுத்தத்தினாலோ அல்லது காரசாரமான உணவினாலோ வயிற்றுப் புண்ஏற்படாது.

13.10.2011-பல ஆண்டு காலமாக அளித்து வரப்பட்ட மருத்துவ ஆலோசனைப்படி மன அழுத்தத்தினாலோ அல்லது வாழ்க்கை முறையினாலோ வயிற்றுப் புண்ணோ, குடல் புண்ணோ ஏற்படுவதில்லை; பாக்டீரியா என்னும் நுண்ணுயிரிகளால் ஏற்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

பிரேமச்சந்திரவின் கொலைக்கு கோதாபய ராயபச பொறுப்புகூற வேண்டும் - வாசுதேவ : கேளுங்கள் எழுச்சி்பெறுங்கள்

 13.10.2011  சனாதிபதியின் தொழிற்சங்க ஆலோசகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்சு(ஸ்)மன் பிரேமச்சந்திரவின் கொலைக்கு பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராயபச முற்றாக பொறுப்புகூற வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

த.தே.கூட்டமைப்பின் அமெரிக்க பயணம்: தமிழரின் அரசியல் அவாவை பலப்படுத்துமா?சர்வேந்திரசில்வாவிற்கு !!

 13.10.2011-தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பது தொடர்பாக பேச்சுக்களை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அமெரிக்கா பயணமாகவுள்ளது.  வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு!

மேலும் வாசிக்க...
 

இம்மானுவல் அடிகளார் சென்னை விமானநிலையத்தில் திருப்பி அனுப்பப்பட்டார்

 காரியம் சாதிக்காது அரைகுறைகளின் ஆதரவுக்காக சிலரைப் புகழுவதாலே வந்தநிலை.12.10.2011-இது இன்னும்சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்  பலதமிழர்கழுக்கும் உலகெங்கும்நடக்கும்  உரிமைகளை சரியாகப்பயன்படுத்தாத அரைவேக்காடுத்தனம்.

மேலும் வாசிக்க...
 

கனேடிய பிரதமர் கார்பர், சனாதிபதி மகிந்தவை சந்திக்கத் திட்டம் இன்னும்சில செய்திகள் கீழே

12 .10. 2011  கனேடிய பிரதமர் சு(ஸ்)டீவன் கார்பர், இலங்கை சனாதிபதி யை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டு;ள்ளார்.அவுசுதிரேலியாவின் பேர்;த் நகரில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் இலங்கை சனாதிபதியை, பிரதமர் கார்பர் சந்திக்க எதிர்பார்ப்பதாக கனேடிய உயர்சுதானிகராலயம் அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1081 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.