29.11.2025...தி.ஆ...2056...இந்திய விண்ணுத்துப்படையின் (IAF) இரண்டு MI-17V5 உலங்குவானூர்திகள் இன்று (29.11.2025) மாலை இலங்கைக்கு வந்து தொடர்ந்தும் தேடல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கைகளில் ஈடுபட்டன.இந்த விண்ணுந்து 22 பேருடன்உதவிப் பணிகளுக்கான முக்கிய மனிதநேய உதவிகள் மற்றும் பேரிடர் உதவிப் பொருட்களையும் கொண்டு வந்துள்ளது.