குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

கல்வி - அறிவியல்

சாலைப் போக்குவரத்தில் புரட்சி: சீனாவின் அகலப் பேருந்து

05.08.2016-சீனாவில்‌ அதிக அகலம் மற்றும் தரையிலிருந்து அதிக ‌உயரத்தில் அடிப்பாகம் இருக்கும் வகையில் வடிவமைக‌கப்பட்ட புதிய ரக பேருந்து நேற்று வெற்றிகர‌மாக சோதனை செய்யப்பட்டது. தரையில் இருந்து சுமார் 6அடி உயரத்தில் இதன் அடிப்பாகம் இருக்கும்.

மேலும் வாசிக்க...
 

அர்த்த சாசுதிரம் சொல்லும் முக்கிய 29 விடயங்கள்!

01.08.2016- 1 .ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும்.2 .ஒருவன் தன்னுடைய கச்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் .

மேலும் வாசிக்க...
 

வாழைப்பழத்தில் கரும்புள்ளி விழுந்ததும் தூக்கி எறிபவரா நீங்கள்?... கட்டாயம் இது உங்களுக்கே!...

12.07.2016-வாழைகாய் பச்சையாக இருக்கும், அதை பஜ்ஜி போடத்தான் பயன்படுத்துவோம். அதுவே, மஞ்சளாக மாறினால், வாழைப்பழம் அதை அன்றாடம் உண்பதற்கு பயன்படுத்துவோம்.

மேலும் வாசிக்க...
 

" தமிழனின் தொன்மையை உலகிற்கு எடுத்துக் காட்டும் அகழ்வாராய்ச்சி முடிவுகள் "

10.06.2016----53000 ஆயிரம் விருப்பங்கள்(Likes) கொண்ட பழைய பக்கம் கோழைகளால் நீக்கப்பட்டதால் மீண்டும் முக்கிய பதிவுகளை இங்கு பதிவு செய்கிறேன்... அனைவரும் பகிர்ந்து ஆதரவு தர வேண்டுகிறேன்...

மேலும் வாசிக்க...
 

பழந்தமிழ் இலக்கியம் சார்ந்த அறிவு மட்டும், ஒரு வரலாற்று ஆய்வுக்கு போதுமானதா?

பழந்தமிழ் இலக்கியம் சார்ந்த அறிவு மட்டும், ஒரு வரலாற்று ஆய்வுக்கு போதுமானதா? பொதுவாக வரலாறு, மரபுக்கதைகள் ஆகியவற்றை, அறிவியல் உண்மையை போல துாக்கி வைத்து கொண்டாடுவது அல்லது அவற்றில் ஒன்றுமே இல்லை என்பதை போல துாக்கி வீசுவது என்னும் இருவேறுபட்ட நடைமுறை, நம் இலக்கிய வாதிகள் உள்ளிட்டோரிடம் நிலவுகிறது. இந்த இரண்டு துருவங்களுக்குள் நின்று கொண்டு தான், நாம் உண்மையை ஆராய வேண்டி உள்ளது. 

மேலும் வாசிக்க...
 

10 ஆண்டுகளுக்கு பிறகு வானில் நடக்கும் அறிய நிகழ்வு !! இதை வெறும் கண்ணில் பார்க்கக் கூடாது!!

10 ஆண்டுகளுக்கு பிறகு சூரியனை புதன் கோள் கடக்கும் அரிய நிகழ்வு 9-ந்தேதி நடக்கிறது. இதனை வெறும் கண்ணில் பார்க்கக் கூடாது.புதன்கோள் கடக்கும் நிகழ்வு

மேலும் வாசிக்க...
 

குழந்தைகளை நெருங்கும் ஆபத்துகள் என்ன...

தன்னுடைய அந்தரங்க உறுப்புகளை குழந்தையிடம் காட்டுவது அல்லது குழந்தைகளின் உறுப்புகளை காட்ட சொல்வது, அந்தரங்க உறுப்புகளை தொடுவது மற்றும் தொடச் செய்வது, குழந்தைகள் ஆடையில்லாமல் இருக்கும்போது மறைந்திருந்து பார்ப்பது, வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பது, ஆபாச படங்களை காண்பிப்பது மற்றும் அது பற்றிய விளக்கங்களை தருவது, சீக்ரெட் கேம் (ரகசிய கேம்) விளையாடலாம் என அழைப்பது, பரிசுப் பொருட்களை வாங்கி கொடுத்து அதீத அன்புடன் இருப்பது போல நடிப்பது, குழந்தையின் பெற்றோரிடம், 'நீங்கள் செல்லுங்கள்.. நான் குழந்தையை பார்த்துக் கொள்கிறேன்' என அதீத உரிமையை எடுத்துக் கொள்வது, மற்ற குழந்தைகள் போல விளையாட விடாமல் தனிமைபடுத்துவது, இருவருக்குமான விசயங்களை நெருக்கமானவ ரிடம் சொல்ல அனுமதிக்காமல் சூழ்ச்சி செய்வது, பிள்ளைகளை நண்பர்களுடன் பழகவிடாது தடுக்க குழந்தைகளை குற்றவாளிகள் என பட்டம் கட்டி பெற்றோரிடம், 'நான் உங்கள் குழந்தையை திருத்துகிறேன்...' என்று நடிப்பது, அறைக்குள் அத்துமீறி நுழைவது போன்ற செயல்கள் ஒரு மனிதரிடம் தென்பட்டால், அவர் குற்றவாளி என அடையாளம் காணுங்கள்.

 

இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா இலகுரக விமானங்கள்! மேற்கத்தேய நாடுகளின் தொழில்நுட்பத்துடன் போட்டி.

28.02.2016-மேற்கத்தேய நாடுகளுடன் போட்டி போடும் வகையில் இலங்கை விஞ்ஞானிகளும் ஆளில்லா இலகு ரக விமானங்களை உருவாக்குவதில் சாதனை படைத்துள்ளனர்.இலங்கையின் மொரட்டுவை பல்கலைக்கழக விஞ்ஞா னிகள் குழுவொன்று இலங்கையிலும் நான்கு வகையான ஆளில்லா இலகு விமானங்களை தயாரிப்பதில் வெற்றி கண்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

பிரமாண்டமான சூரிய மண்டலம் கண்டுபிடிப்பு

29.'01.2016-இதுவரையில் காணப்பட்ட மிக பிரமாண்டமான சூரியமண்டலம் ஒன்றை விண்வெளி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.சர்வதேச விண்வெளி ஆய்வு சஞ்சிகை ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

உங்களுக்கு இலங்கையை பற்றி என்ன தெரியும் ?

உங்களுக்கு இலங்கையை பற்றி என்ன தெரியும் ?

இலங்கை எத்தனை மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளன?

9 மாகாணங்கள் அவையாவன:

மேலும் வாசிக்க...
 
பக்கம் 6 - மொத்தம் 12 இல்