குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2054

இன்று 2023, புரட்டாசி(கன்னி) 30 ம் திகதி சனிக் கிழமை .

கல்வி - அறிவியல்

முன்தோன்றிய மூத்த கிருமி!

17.07.2011--புற்றுநோய்க் கிருமி செல்களின் வயது 60 கோடி ஆண்டுகள் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் அறிந்து கூறியுள்ளனர். உலகில் பலகோடி ஆண்டுகளுக்கு முன்பே ஒரு செல் உயிரினம் தோன்றி விட்டது. 

மேலும் வாசிக்க...
 

நோக்கியா செல்போனில் எண்ணற்ற ஆப்ஸ் வசதிகள்

  06.08.2011--இரட்டை சிம் வசதி கொண்ட நோக்கியா சி 2 அண்டு 3 மற்றும் நோக்கியா சி2 அண்டு 06 ஆகிய செல்போன்களில் புதிய தொடுதிரை மற்றும் டைப்பிங் வசதி ஆகியவையும், இந்தி யாவுக்கு என்றே குறிப்பிட்ட 10 வகை ஆப்ஸ் வசதியும் உள்ளது.

மேலும் வாசிக்க...
 

நினைவாற்றலை மேம்படுத்துவது எப்படி?

“நினைவாற்றல் என்பது ஒரு திறமை. சரியில்லாத நினைவாற்றல் என்ற ஒன்று இல்லை. தக்க பயிற்சிகளின் மூலம் யாரும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும்”.

நினைவாற்றல் நன்றாக இருப்பதற்கு ஆறு முக்கிய கோட்பாடுகள் காரணமாக இருக்கின்றன.

அவை:
1. தன்னம்பிக்கை 2. ஆர்வம் 3. செயல் ஊக்கம் 4. விழிப்புணர்வு
5. புரிந்துகொள்ளல் 6. உடல் நலம்.

இவை ஒவ்வொன்றைப் பற்றியும் சிறிது விளக்கமாகப் பார்க்கலாம்.

மேலும் வாசிக்க...
 

"சந்திரனில் தண்ணீர்" நாஸா அறிவிப்பு (வீடியோ இணைப்பு).

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சமீபத்தில் நடத்திய ஆய்வுகளில், நிலவில் குறிப்பிடத்தக்க அளவு தண்ணீர் இருப்பது தெரியவந்துள்ளது.

பூமியின் துணைக்கோளான சந்திரனில் தண்ணீர் இருப்பதாக நாஸா ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீண்டகாலமாக இந்த ஆராய்ச்சி இடம்பெற்றுவந்ததாகவும் அண்மைய ஆய்வுகளால் ஆதாரத்துடன் நிரூபிக்கக் கூடியதாக உள்ளதாகவும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

2009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!!

போரிஸ் கிப்ரியானோவிச் – இந்த சிறுவன் ரஷ்யாவில் மிகப் பிரபலம். செவ்வாயில் ஒருகாலத்தில் வசித்ததாகச் சொல்லும் இச் சிறுவன் சொல்லும் கதைகள் வியப்பூட்டுகின்றன.

எல்லோரையும் போல இயல்பாகவே 1996ல் பிறந்த போரிஸின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட அசுர மாற்றம் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

பிறந்த பதினைந்தாவது நாளே குப்புறப் படுத்து, நான்கு மாதத்தில் அப்பா என்று அழைக்கும் சிறுவனைக் கண்டால் யாருக்குத் தான் அதிர்ச்சியாய் இருக்காது ?

ஆறு மாதம் ஆகும்போதே வார்த்தைகள் உச்சரிக்கப் பழகிய் அவன், ஒன்றரை வயதான போது செய்தித் தாள் வாசித்தானாம் !

மேலும் வாசிக்க...
 

சனி கிரகத்தை சுற்றி புதிய ராட்சத வளையம்

சனி கிரகத்தை சுற்றி ஒரு ராட்சத வளையம் இருப்பதை அமெரிக்காவின் விண்வெளி "டெலஸ்கோப்" முதல் முறையாக கண்டுபிடித்துள்ளது. விண்வெளி ஆய்வில் இது ஒரு முக்கிய கண்டு பிடிப்பாக கருதப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

ரோபோவுடன் செக்ஸ் !

உலகின் உண்மையான வில்லன் இனிமேல் தான் வரப்போகிறான். ரோபோ வடிவத்தில் ! வெறும் இயந்திரம் எனும் நிலையில் ஆரம்பிக்கப்பட்ட ரோபோக்களின் இன்றைய வளர்ச்சி பிரமிப்பூட்டுகிறது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 12 - மொத்தம் 12 இல்