குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 28 ம் திகதி செவ்வாய் கிழமை .

கல்வி - அறிவியல்

கலோ பிறந்த கதை.. இடுகைநாள் 09.02.2024

அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் ( Alexander Graham Bell, மார்ச் 3, 1847 - ஆகஸ்ட் 2, 1922) ஓர் அறிவியலாளர், பொறியாளர், கண்டுபிடிப்பாளர், ஆசிரியர் மற்றும் அறிவியல் அறிஞர் ஆவார். தொலைபேசியைக் கண்டுபிடித்ததற்காக அறியப்படுகிறார். தனது இளமையில் பிரித்தானியக் குடிமகனாக இருந்தார்.

கலோ பிறந்த கதை...

மேலும் வாசிக்க...
 

தமிழகத்தில் உள்ள தஞ்சைப்பெரியகோவில்(பெருவுடையார்கோவில்) இதுவரை கட்டப்பட்ட மிகப்பெரிய கட்டமைப்பு

களில் ஒன்றாகும் என்பதற்கு 9 காரணங்கள்.

1. இண்டர்லாக் முறையைப் பயன்படுத்தி இந்த மந்திரில் கட்டப்பட்டது, இதில் கற்களுக்கு இடையே சிமெண்ட், பிளாஸ்டர் அல்லது பிசின் பயன்படுத்தப்படவில்லை. இது 1000 ஆண்டுகள் மற்றும் 6 நிலநடுக்கங்களை கடந்து வந்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

வலிமை, பலம் என்பது நிரந்தரமல்ல. கறைன்களும் பாம்பும் கதை!

வலிமை, பலம் என்பது நிரந்தரமல்ல. கறைன்களும் பாம்பும் கதை! 06.10. 2022  இலங்கைக்கு எதிரான யெனீவாத்தீர்மானம் நிறைவேறியநாள்.

ஒரு காட்டில் கறையான்கள் ஒன்று

கூடி ஒரு புற்றை கட்டுவது என்று தீர்மானித்தன.

அதற்கான இடத்தை தேர்வு செய்து,

புற்றுக்கு உகந்த மண்ணை தேர்ந்தெடுத்து

புற்றை கட்டத்தொடங்கின.  

மேலும் வாசிக்க...
 

உலக அன்னையர் நாள். 24.04.2022 திவ்வியா

தாய்மை போற்றும் தமிழ்கலந்த வணக்கம்!

முத்தமிழாய் மூத்தமொழியாய்,

செம்மொழியாய் திகழும் தமிழ்றிற்கு

முதல் வணக்கம்.

மேலும் வாசிக்க...
 

உலக வரலாற்றிலேயே முதல் முறையாக கதிரவனின் மேல் படலத்தை தொட்டது நாசா விண்கலம் - வியப்பூட்டும் படங்கள்!

15.12.2021.....வியப்பூட்டும் புகைப்படங்கள். கடந்த 2018ம் ஆண்டு ஆகசுட் மாதம் 12ம் தேதி பார்க்கர் சோலார் ப்ரோப் என்ற விண்கலமானது அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனவரல் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

மேலும் வாசிக்க...
 

பால்வெளி விண்மீன் மண்டலத்தில் அடையாளம் தெரியாத புதிய 'புதிர்' கண்டுபிடிப்பு..செவ்வாயில் இருந்து வந்த

மின்னஞ்சல்! 14.08.2021....விஞ்ஞானிகள் குழப்பம்..  பால்வெளி விண்மீன் மண்டலம் முழுவதும் ஒரு நம்ப முடி யாத பாரிய வாயு இழையை விஞ்ஞானிகள் குழு சமீபத்தில் கண்டுபிடித்துள்ளது. இது மிகவும் பெரியது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதுவரை இந்த மிகப்பெரிய வாயு இழைகளை யாரும் கண்டுபிடிக்க வில்லை என்பதே விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்குப் பேரும் அதிர்ச்சியளிக்கும் செய்தியாக இருக்கிறது.

மேலும் வாசிக்க...
 

தமிழில் தொல்லியல் மற்றும் வரலாறு Archaeology & History In Tamil பனை ஓலையில் மெய் எழுத்திற்கு குற்று

கிழிந்து விடும் என்பதால் ஆனால் அதற்கு உரியஇடத்தில் குற்றிருக்குமாப்பேர்ல் வாசிப்பார்கள் அந்த வழக்கு இருந்துள்ளது. 15 அக்டோபர், 2020  ·தமிழ் வரலாற்றில் ஒரு காலகட்டத்தில் மெய்யெழுத்துக்களின் மேல் புள்ளி வைப்பது வழக்கத்தில் இருந்ததில்லை என்பதனை நீங்கள் அறிவீர்களா?

தமிழ் இலக்கண விதியின்படி மெய்யெழுத்துகளின் மேல் புள்ளி வைக்கப்படவேண்டும். "மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்" என்று தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது. புள்ளி வைக்காவிட்டால் அகரமேறியதாகிவிடும். எடுத்துக்காட்டாக, ' க் ' என்ற மெய்யெழுத்தின்மேல் உள்ள புள்ளியை நீக்கிவிட்டால் ' க ' என்ற உயிர்மெய் எழுத்தாகிவிடும்.

மேலும் வாசிக்க...
 

இத்தனை ஆண்டுகளாக ஏமாந்து வந்த நாசா,நிலாவில் ஒருவழியாக கண்டுபிடித்து விட்டது! என்ன? எப்படி?

19,02.2021, பூமியை சுற்றி வரும் இயற்கை விண்கலம் "நேச்சுரல் சாட்டிலைட்" அதாவது (இயற்கையாக உருவான செயற்கைகோள்) என்று அழைக்கப்படும் நிலாக்கோள் ஆனது, பூமிக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை ஒற்றை கட்டுரையில் கூறி விட முடியாது. ஆனால், அந்த நிலவில் நீர் ஆதாரம் இருக்கும் பட்சத்தில், அது எவ்வளவு பயன் உள்ளதாக இருக்கும் என்பதை ஒற்றை கட்டுரையில் கூறி விடலாம். ஆம், நீங்கள் நினைப்பது சரி தான். 

மேலும் வாசிக்க...
 

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறிய அபூர்வ இரகசியங்கள்!

07.08.2020....தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள

அறிவியல் உண்மைகளையும் சித்தர்

பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும்

தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று.

மேலும் வாசிக்க...
 

300 ஆண்டுகள் பிழையான தகவல்: மனித விந்தணுக்கள் பாம்பை போல் நீந்துவதில்லை

02.08.2020...மனித விந்து கருமுட்டையை நோக்கி பாம்பைப் போல நீந்துகிறது என்ற 300 ஆண்டுகளுக்கும்மேலா ன கருத்து தவறானது என ஆய்வில் தெரியவந்துள்ளது. மனித விந்தணுக்கள் (Human sperm) கருமுட்டையை நோக் கி பாம்பைப் போல நீந்துகிறது என்ற 300 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் நம்பிய கருத்து தவறானது எனவும், அவை நீர்நாயை போல் சுழன்று சுழன்று கருமுட்டையை அடைகிறது எனவும் ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1 - மொத்தம் 12 இல்