குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, கார்த்திகை(நளி) 10 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

உலக செய்திகள்

ஈரானைத்தாக்கின் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்- ரச்யா எச்சரிக்கை! மூன்றாம் உலகப்போரின் பாகம் 6 .

08.11.2011-ஈரான் மீதான இராணுவ நடவடிக்கை மிகவும் பாரதூரமான அச்சம் தரும் விளைவுகளை கொண்டு வரும் என்றும் எதிர்வுகூற முடியாத ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்றும் ரச்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்யி லவ்ரோவ் எச்சரித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

இமைய மலைச்சிகரத்தில் சிக்கித் தவிக்கும் இரண்டாயிரம் வீரர்கள்

07.11.2011-உலகிலேயே மிக உயரமான இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாகசம் செய்ய உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மலையேறும் வீரர்கள் வந்து செல்கின்றனர்.

மேலும் வாசிக்க...
 

லிபியாவில் களஞ்சியத்தில் இருந்த ஆயுதங்களால் ஆபத்து இரசுசியா வலியுறுத்தியது.

01.11.ர் 2011  மோதல்களின் போது பாரியளவு ஆயுதங்கள் ..லிபியாவில் காணப்படும் பாரியளவிலான ஆயுதங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

குவான்டாசு(ஸ்) விமானசேவைகள் அனைத்தும் நிறுத்தம் 13ஆயிரம் பயணிகள் பாதிப்பு! தனியார்முடிவு இதுதான்.

29.10.2011-தொழிற்பிணக்கு காரணமாக ஒசுரேலியாவின் பிரதான விமான சேவை நிறுவனமான குவான்டாசு தனது சர்வதேச மற்றும் உள்ளுர் சேவைகள் அனைத்தையும் இன்று யி.எம்.ரி.நேரம் 6மணியுடன் நிறுத்தி உள்ளது.அடுத்த 24 மணித்தியாலயங்களில்

மேலும் வாசிக்க...
 

சந்திரனில் டைட்டானியம் அதிகளவில் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

11.10.2011- பூமியில் மிக குறைந்தளவே உள்ள டைட்டானியம் உலோகம், நிலவில் அதிகளவில் கொட்டிக் கிடப்பதாக, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

சிறீலங்கா போர்குற்ற விடயத்தில் ஐ.நாவின் செயற்திறமையின்மைக்கு கனடா கடும் கண்டனம்

27.09.2011-ஐ.நா சபையின் இருப்பும் செயற்திறனும் அது தனது உருவாக்கத்தின் அடிப்படை கோட்பாடுகளை சொல்லில் மட்டுமன்றி செயலிலும் காட்டத்தவறின் இழிநிலைக்கு சென்றுவிடும் என கடும் தொனியில் கருத்துத் தெரிவித்த கனடிய வெளிவிவகார அமைச்சர்

மேலும் வாசிக்க...
 

பலசுதீன தனிநாட்டுக்கு கோரிக்கைக்கு எதிராக வீட்டோ அதிகாரம் பயன்படுத்தப்படும் - அமெரிக்கா

 22 .9. 2011  அமெரிக்காவின் எச்சரிக்கை களையும் மீறி பலசு(ஸ்)தீனம் ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் தனிநாட்டு பிரகடனத்தை செய்யத் திட்டமிட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

நிதி திரட்டிய ஒபாமா-இணையங்களுள் புகுந்து திருட்டு சீனா இணையத்திற்குள்மட்டுமா?இலங்கையுள்ளும்புகுந்து

 சிகாகோ06.08.2011- நிதி திரட்டிய ஒபாமா-இணையங்களுள் புகுந்து  திருட்டு சீனா இணையத்திற்குள் மட்டுமா?இலங்கையுள்ளும் புகுந்து புரளி -அமெ ரிக்க கடன் நெருக்கடி பிரச்சி னையால், கடந்த இரண்டு வாரங்களாக இறுக்கமான சூழலில் இருந்த ஒபாமா நேற்று முன்தினம் தனது பிறந்த நாளை சிகாகோ நக ரில் கொண்டாடினார்.

மேலும் வாசிக்க...
 

போதியளவு நிதி உதவிகள் கிடைக்கப் பெறுவதில்லை

 17.07.2011--போரின் பின்னரான அபிவிருத்திப் பணிகளுக்கு போதியளவு நிதி உதவிகள் கிடைக்கப் பெறுவதில்லை என ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான உதவிகளுக்கான ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

இந்தோனேசியாவில்எரிமலை வெடிப்பு ஆயிரக்கணக்கானோர் தவிப்பு இது நிகழமுன் தமிழகத்தில் நிலஅதிர்வு

 இது நிகழமுன் தமிழகத்தில் நிலஅதிர்வு நிகழ்ந்திருப்பதைத் தொடர்புபடுத்தி சிந்தியுங்கள். குமரிநாடுபற்றிவிளங்கும்.தமிழகம் இலங்கை .ந்துசமுத்திரநாடுகள்  இந்தோனேசியா போன்றநாடுகள் ஒரே நிலப்பபாறையில் தொடர்புபட்டுள்ளன.

மேலும் வாசிக்க...
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.