குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, கார்த்திகை(நளி) 6 ம் திகதி புதன் கிழமை .

உலக செய்திகள்

விண்வெளி ஆராய்ச்சியில் சீனா சாதனை

24.06.2012-அமெரிக்கா, ரச்யாவுக்கு அடுத்தபடியாக சீனாவும் விண்வெளியில் தனக்கென்று ஓர் விண்வெளி ஆய்வுக் கூடத்தை நிறுவியுள்ளது. அதில் சீன விஞ்ஞானிகள் தங்களின் ஆய்வுப் பணிகளைத் தொடங்கி உள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம்: சீனாவை முந்தியது

புது டில்லி, மே 18- ஆயுத இறக்கு மதியில் சீனாவை முந்தி உலகிலேயே முதல் இடத்தை இந்தியா பிடித்திருக் கிறது என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி மாநிலங்களவையில் புதன்கிழமை தெரிவித்தார்.

மேலும் வாசிக்க...
 

அரண்மனையிலிருந்து வெளியேறினார் சுவாசிலாந்து மன்னரின் 6ஆவது மனைவி

மே 8- சுவா சிலாந்து மன்னரின் ஆறா வது மனைவி, கணவ னின் கொடுமை தாங்க முடியாமல் அரண்ம னையை விட்டு வெளி யேறினார். தெற்கு ஆப் பிரிக்க நாடான சுவா சிலாந்தில் மன்னராட்சி நடக்கிறது. இந்த நாட்டின் மன் னர் முசுவாத்தி, 44. இந்த நாட்டில், ஒவ்வொரு ஆண்டும் நாணல் புல் திருவிழா நடக்கும்.

மேலும் வாசிக்க...
 

ரஷ்ய புரட்சியாளர் லெனினை விஷம் வைத்து கொலை செய்தார் ஸ்டாலின்: பரபரப்பு தகவல்

06.05.2012-ரச்ய புரட்சியாளர் விளாடிமிர் லெனினை அவரது தோழரான யோசப் சு(ஸ்)டாலின் தான் விஷம் கொடுத்து கொலை செய்தார் என்ற புதிய தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் வாசிக்க...
 

சீன விமான நிலையத்தில் பயணிகளை குஷிப்படுத்த நடன அழகிகள் ஆட்டம்

27.04.2012சீன விமான நிலையத்தில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பயணிகளை மகிழ்விக்க நடன அழகிகள் வர வழைக்கப்பட்டனர்.

சீனாவின் தாலியான் நகரில் கடந்த 3 நாட்களாக பலத்த சூறைக்காற்று வீசுகிறது. அத்துடன் மூடுபனியும் உள்ளது.

மேலும் வாசிக்க...
 

பாகிஸ்தானிலிருந்து ஒசாமா குடும்பம் நாளை நாடு கடத்தப்படுகிறது செவ்வாய்க்கிழமை, ஏப்ரல். 22. 2012,

 

இஸ்லாமாபாத்: அல் குவைதா இயக்கத் தலைவராக இருந்த பின்லேடனின் மனைவிகள் மற்றும் குழந்தைகள் பாகிஸ்தானில் இருந்து நாளை நாடு கடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் வாசிக்க...
 

நீர், நிலம், பனிக்கட்டி ஆகியவற்றில் செல்லும் புதிய சூப்பர் கார்!

17.04.2012-நீர், நிலம், பனிக்கட்டி ஆகியவற்றில் செல்லக் கூடிய சூப்பர் காரை, சீனாவைச் சேர்ந்த, யுகான் யாங் என்ற இளைஞர் வடிவமைத்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

பசிபிக் கடலில் நீர் மட்டம் உயர்கிறது: அதிர்ச்சித் தகவல்

14.04.2012பசிபிக் பெருங்கடலின் தென் மேற்குப் பகுதியில் கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் அவுஸ்திரேலியாவின் தெற்குப் பகுதியும், அதையொட்டிய நாடுகளும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என குவின்ஸ்லாந்து பல்கலைகழகம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

சிரியாவில் போர் நிறுத்தம்

14.04.2012- சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சி நடைபெற்று வந்தது. கிளர்ச்சிக்காரர்களுக்கும், ராணுவத் துக்கும் இடையே கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி இது வரை நடைபெற்ற உள்நாட்டுப்போரில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி யாகி உள்ளதாக அய்.நா. கணித்து உள்ளது.

மேலும் வாசிக்க...
 

எதிர்வரும் 40 ஆண்டுகளில் மக்கள் தொகை நிலவரம்: இந்தியா, சீனா முதலிடம் ஆளில்லா கப்பலை கண்டுபிடித்த அமெரிக்கக் கடற்படையினர்

06.04.கி.அ2012தமிழாண்ட2043உலக நகரங்களில் எதிர்வரும் 40 ஆண்டுகளில் மக்கள் தொகை நிலவரம் குறித்து சில புள்ளி விவரங்களை ஐ.நா.சபை நேற்று வெளியிட்டது.

மேலும் வாசிக்க...
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.