குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, கார்த்திகை(நளி) 6 ம் திகதி புதன் கிழமை .

உலக செய்திகள்

எபோலா நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க ஐரோப்பிய நாடுகள் கோடிக்கணக்கில் நிதியுதவி

உலகையே உலுக்கி உள்ள எபோலா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக மருந்து

கண்டுபிடிக்க, ஐரோப்பிய நாடுகள் சபை 700 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக

அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

மலேசியவிண்ணுந்தைதை கடத்திய விமானி!?: அதிர்ச்சித் தகவல்

27.02.2045-17.03.2014-கடந்த எட்டாம் திகதி காணாமல் போன மலேசியவிண்ணுந்தைதை , அதை இயக்கிய இரு விமானிகளில் ஒருவரான கேப்டன் யகரி அகமது சா கடத்தியிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

உக்ரைனில் திருப்பம்: ரசியாவுடன் இணைகிறது கிரீமியா! 16-ந் தேதி பொதுவாக்கெடுப்பு!!

06.03.2014-உக்ரைனின் ஒரு பகுதியாக இருக்கும் கிரீமியா ரசியாவுடன் ஓர் மாகாணமாக இணைய திடீர் முடிவு செய்துள்ளது. ரசியாவுடன் இணைப்பது குறித்து வரும் 16-ந் தேதி வாக்கெடுப்பு நடத்த கிரீமியா நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

உக்ரைன் மீது போர் தொடுக்க தயாராகும் ரச்யா!

27.02.2014-உக்ரைன் நாட்டின் சனாதிபதியாக பதவி வகித்த விக்டர் யானுகோவிச்சுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டவர்கள் திடீரென பாராளுமன்றத்தை கைப்பற்றினர்.

மேலும் வாசிக்க...
 

மின்னல் வேகம்: 2020 இல்! செக்கனுக்குள் முழுத்திரைப்படம் தரவிறக்கம் நம்புவீர்காள?முயற்சி வெற்றி

07.06.2013-செக்கனுக்குள் முழுத்திரைப்படத்தையே தரவிறக்கம் செய்யக்கூடிய மின்னல் வேக 5ஜி கம்பியில்லா தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பரீட்சித்துள்ளதாக செம்சுங் இலக்ட்ரோனிக்ஸ் அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

4,000 ஆண்டுகளில் பின் அதிக வெப்பம்.

22.02.தி.ஆ2044-12.03.கி.ஆ2013-உலகின் வெப்பநிலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வடைந்துள்ளது. குறைந்த பட்சம் 4000 வருடங்களில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை உயர்வடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும் வாசிக்க...
 

யப்பானில் 51000 பேர் 100 அகவைதாணடிவாழ்கின்றனர் 115 அகவையில் உலகசாதனைபடைக்கும் யப்பானியப்பாட்டி!

11.02.தி.ஆ2044-01.03.கி.ஆ2013 கிலேயே 100 வயதைத் தாண்டியவர்கள் யப்பானில் அதிக அளவில் உள்ளனர். இங்கு நூறு வயதைத் தாண்டிய 51 ஆயிரம் பேர் வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் வாசிக்க...
 

உலகின் செல்வாக்கு மிக்கவர் பராக் ஒபாமா

நியூயார்க், டிச. 8- நியூ யார்க் நகரில் செயல்பட்டு வரும் போர்ப்சுபத்தி ரிகை உலகில் அதிகாரம், அரசியல், மனிதநேயம் மற் றும் தொழில் என செல் வாக்கு மிக்கவர்களின் 2012ஆம் ஆண்டுக்கான பெயர் பட்டியலை வெளி யிட்டு இருக்கிறது.

மேலும் வாசிக்க...
 

குறைகேட்பு அதிகாரி நியமனம் பற்றி சுவிற்சர்லாந்து தூதர் கருத்து

17.11.2012-நியூயோர்க்கில் உள்ள ஐ.நா பாதுகாப்பு குழுவிடம், இக்குழுவால் தடை மற்றும் நிபந்தனைக்கு உள்ளானவர்களின் குறைகளைக் கேட்க ஓர் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று சில நாடுகள் கேட்டுக் கொண்டன.

மேலும் வாசிக்க...
 

அதிபர் தேர்தல் இறுதி நிலவரம்: திணறும் ராம்னி... வெற்றியின் விளிம்பில் ஒபாமா!

வர்ஜினியா பீச்(யு.எஸ்): ஒருவார காலமாக சான்டி புயல், அமெரிக்காவின் வட கிழக்கு மாநிலங்களை மட்டுமல்லாமல், குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ராம்னியின் வெற்றி வாய்ப்புகளையும் முடக்கிப் போட்டுவிட்டது.

மேலும் வாசிக்க...
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.