குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 13 ம் திகதி வெள்ளிக் கிழமை .

அறிவித்தல்கள்

பிறப்பு சான்றிதல் பெறுவது , பெயர் மாற்றம் செய்வது எப்படி? இது இலங்கையருக்கான முக்கிய பதிவு

22.11.2018-தற்போதைய பிறப்பு சான்றிதழில் மாற்றம் செய்தல்

தகுதி

• செயலகத்தின் கோட்ட எல்லைக்குள் பிறந்த இலங்கையினர் பிறப்புச் சான்றிதழில்; அப்பகுதியின்கோட்டச் செயலகத்தில் மாற்றம் செய்வதற்கு தகுதியானவர்கள்.

மேலும் வாசிக்க...
 

மலேசிய நாம் தமிழர் இயக்கம் ஏற்பாட்டில் இடைநிலைப் பள்ளி தமிழ் மாணவர்களுக்கு 'தமிழர் வரலாறு' வகுப்பு.

06.10.2017-பேராக், சுங்கை சிப்புட் வட்டாரத்தில் இருக்கும் *டத்தோ அசித் அப்துல் வகாப்* இடைநிலை பள்ளி தமிழ் மாணவர்களுக்கு தனது சொந்த *இன, மொழி, வரலாறு, வாழ்வில், இலக்கியம்* மற்றும் குமரிக் கண்ட தொன்மையை விளக்க மாதாந்திர *தமிழர் வரலாறு* வகுப்பு மலேசிய *நாம் தமிழர் இயக்கம்* நடத்தி வருகிறது.

மேலும் வாசிக்க...
 

பூநகரி மக்கள் ஒன்றிய விழா 28.08.2016-

24.08.2016-பூநகரி மக்கள் ஒன்றிய விழா 28.08.2016- எம் உறவுகளை இணைந்துமகிழ அழைக்கின்றோம் நம் உறவுகளை உயர்த்த கைகொடுக்க வாருங்கள் எம்முடன் இவ்வளவு காலமும் எம்முடன் பழகி மற்றும் ஊர்நண்பர்களே எம்நிகழ்வில் பங்கெடுத்து எம்மை உற்சாகப்படுத்துங்கள்.

மேலும் வாசிக்க...
 

பேர்ண் வள்ளுவன் பாடசாலை மாணவச்செல்வங்கள் தமிழ்மறை திருக்குறள்ஓதும் நிகழ்வு!

வணக்கம் பேர்ண் வள்ளுவன் பாடசாலை மாணவச்செல்வங்களே! எதிர்வரும் காரிக்கிழமை (சனி) 11.08.2047-27.08.2016 அன்று பேர்ண் சிவன் கோவில் தேர்த்திருவிழாவில் அனைத்து மாணவர்களும் மு,ப.10.30 மணி முதல் 11 மணிவரை கோபுர வாயில் முன்பாக

மேலும் வாசிக்க...
 

அரசபூங்காவில் பூநகரான் முற்றத்தில் பேணிலுள்ள சிவன் கோவில் மண்டபத்தில் சுவிசுவாழ் தமிழ் மக்களின்

நினைவேந்தல் நிகழ்வு.

அரசபூங்காவில் பூநகரான் முற்றத்தில் 24.05.2015- பி.ப. 3.30 மணிக்கு சுவிற்சர்லாந்து தலைநகர் பேணிலுள்ள சிவன் கோவில் மண்டபத்தில் சுவிசுவாழ் தமிழ் மக்களின் நினைவேந்தல் நிகழ்வு. அனைவரையும் இம்நினைவேந்தல் நிகழவில் பங்கெடுக்குமாறு அன்புடன் அழைக்கின்றார்கள் சுவிசுவாழ் பூநகரி மக்களும் அவர்களின் நண்பர்களும்.

மேலும் வாசிக்க...
 

மரண அறிவித்தல்

கனடாவில் மட்டுமல்ல உலகெங்கும் உள்ள தமிழ் வாசகர்கள் அனைவர்களுக்கும் நன்கு அறிமுகமானவரும், கனடா உதய்ன் பத்திரிகையில் கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக “பூநகரான் பார்வையில்” என்னும் தொடரை எழுதியதன் மூலம் ஆயிரக்கணக்கானவர்களை தனது கருத்துக்களால் கவர்ந்தவரும், கனடா தமிழ் விசன்”  ( TVi) தொலைக்காட்சியிலும் அரசியல் கலந்துரையாடல்களில் தொடர்ச்சியாக பங்கெடுத்தவருமான திரு பூநகரான் குகதாசன் காலமான செய்தியை அறிந்திருப்பார்கள்.

மேலும் வாசிக்க...
 

ஏப்ரல் 19: குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவன் மனிதன் என்று கூறிய சார்லஸ் டார்வின் நினைவு நாள்

19.04.2015-உலகமே ஒரு பாதையில் பயணப்பட்டுக் கொண்டு இருந்தபொழுது இல்லை ,”இது தவறு !”என அழுத்தமாக சொல்வதற்கு ஒரு தனிதைரியம் வேண்டும். அது டார்வினிடம் இருந்தது . சிறுவனாக இருக்கிற பொழுது பள்ளிக்கூடம் போகாமல் பெரும்பாலும் ஊர் சுற்ற போய்விடுவார். கட்டிலுக்கு அடியில் பல எலிக்குஞ்சுகளை வளர்த்து கொண்டிருந்தார்.

மேலும் வாசிக்க...
 

மகிந்தரை தனிமைப்படுத்தும் திட்டமா?

27.03.2015-மகிந்தர் என்னதான் தோற்றுவிட்டாலும் ஒரு மூலையில் ஒதுங்கிவிடும் நபரல்ல என்பதை நாடும் மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் வாசிக்க...
 

பூநகரி மக்கள் ஒன்றியத்தின் கலந்துரையாடல் 08.02.2015

சுவிற்சர்லாந்து ஓல்ரன் மாநிலத்தில்  நடைபெறவுள்ளது இத்தகவலை அனைத்து  பூநகரி ஐ தாயகமாகக்கொண்ட  நண்பர்களும் கவனத்தில் கொள்ளவும் மேலதிகவிபரங்கள் தொடர்ந்த இங்கே அறிவிக்கப்படும்  தொடர்பாளர்களுடன்  தொடர்பு கொண்டும் அறியவும்.

   
பக்கம் 1 - மொத்தம் 2 இல்