குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 4 ம் திகதி சனிக் கிழமை .

இந்திய செய்திகள்

சனாதிபதி தேர்தல்: கலாம் பேட்டி

 

29.04.கி.ஆ2012தமிழாண்டு2043-இந்தியாவில் தற்போதைய சனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு எதிர்வருகிற ஆடி மாதம் அவருடைய பதவிக்காலம் நிறைவடைகிறது.

மேலும் வாசிக்க...
 

குடியரசுத் தலைவர் தேர்தல்- கருணாநிதியை சந்திக்க வருகிறார் ஏ.கே.அந்தோணி! வெள்ளிக்கிழமை, 04. 27, 2012

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு கோரி திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசுவதற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியை அனுப்புகிறார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. இதையடுத்து விரைவில் அந்தோணி சென்னை வரவுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

சேது சமுத்திர திட்டத்துக்கு எதி(ரி)ரானவர்கள் இவர்கள்!?

24.04.2012-புதுடெல்லி: சேது சமுத்திரம் தேசிய சின்னமாக அறிவிப்பது குறித்து நீதிமன்றமே முடிவுச் செய்யலாம் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தது.

மேலும் வாசிக்க...
 

ரயினிக்காக தனுஷை மன்னிச்சிட்டேன்: ராக்கி சாவந்த்!

22.04.2012-கொலைவெறி பாட்டுக்கு நடனமாட தன்னை ஒப்பந்தம் செய்து ஏமாற்றிய தனுசை சூப்பர் ஸ்டார் ரயினிகாந்துக்காக மன்னித்துவிட்டேன், என்று கூறியுள்ளார் நடிகை ராக்கி..

மேலும் வாசிக்க...
 

மீண்டும் கொடநாடு செல்கிறார் யெயலலிதா-சசியும் போவாரா?

22.04.2012-சென்னை: முதல்வர் யெயலலிதா விரைவில் கொடநாடு செல்லவுள்ளதாக தெரிகிறது. அவருடன் மீண்டும் தோழியாக இணைந்துள்ள சசிகலாவும் போவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

வரி உயர்வால் ஏ.சி விற்பனையில் பாதிப்பு அதிகரிக்கும்!சனிக்கிழமை, ஏப்ரல் 21, 2012,

21.04.2012-டெல்லி: மத்திய நிதிநிலை அறிக்கையில் வரி உயர்த்தப்பட்டு இருப்பதால் ஏ.சி. சாதனங்கள் விற்பனை கால்வாசி (25 விழுக்காடு) குறைய வாய்ப்பிருப்பதாக அசோசெம் அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

வீலர் தீவில் அக்னி 5 ஏவுகணை சோதனை இன்று நடத்தப்படுகிறது அக்கினி எவுகணைப்பரிசோதனை வெற்றி சீனாவை அழிக்கக்கூடிய வலுவுடையது.

19.04.2012-ஒடிசா மாநிலம், வீலர் தீவில் அக்னி 5 ஏவுகணை சோதனை இன்று  நடத்தப்படுகிறது. அணுஆயுதங்களை ஏந்தி சென்று 5,000 கிமீ

தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி 5 ஏவுகணையை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த ஏவுகணை ஒடிசா மாநிலம் வீலர் தீவில் இன்று சோதிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

யெயலலிதா- பிராமண ஆதிக்கத்தின் அரசுகள் தமிழையும் தமிழரையம் ஒடுக்கிய காலத்தில் செருகப்பட்டசித்திரையை ஒப்புக் கொண்ட யெயலலிதா!

 

14.04.2012-தை திங்கள் முதல் நாள்தான் தமிழ் புத்தாண்டு தொடக்கம் என்பது ஒட்டு மொத்த எல்லா தமிழ் அறிஞர்களும் ஒப்புக் கொண்ட உண்மை என்று பொத்தாம் பொதுவாக கூறி தமிழர்களின் மனம் புண்படும் வகையில் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக மாற்றி அமைத்தவர் கருணாநிதி என்று கூறியுள்ளார் முதல்வர் யெயலலிதா.

மேலும் வாசிக்க...
 

தமிழக உறுப்பினர்கள் விலகினாலும் இந்தியக் குழு இலங்கை வருமாம்!

14.04.2012-இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று இலங்கைக்கு பயணம் செய்யவுள்ள நிலையில், அதன் பயணம் வெறும் சுற்றுலாப் பயணமாகவே அமைந்துள்ளது எனக் குற்றஞ்சாட்டி அக் குழுவிலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகிக் கொண்டனர்.

மேலும் வாசிக்க...
 

உளவு விமானம் மூலம் இலங்கையில் சீனத் தலையீட்டை அறிகிறது இந்தியா

14.04.2012-இலங்கையுட்னான கடல் எல்லை மற்றும் கிழக்கு கடற்பரப்பின் மீது கண்காணிப்புகளைத் தீவிரப்படுத்துவதற்காகப் புதிய ஆளில்லா உளவு விமான அணியொன்றை இந்தியா இலங்கைக்குக்கு மிக நெருக்கமாக உச்சிப்புளியில் நிறுவியுள்ளது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 26 - மொத்தம் 36 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.