குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 4 ம் திகதி சனிக் கிழமை .

இந்திய செய்திகள்

அதிபர் அவர்கள் நலன் விரும்பிகளின் சிலரின்

Murugaverl Poonagari Ponnampalam அதிபர் அவர்கள் நலன் விரும்பிகளின் சிலரின் முகத்திற்காகாகபடக்காய்நகர்த்தல்களுக்கு இடங்கொடாது இருக்கவேண்டும் என்பதாலும் அவருக்கு எதோ மறைமுக அழுத்தத்தால் ஆதாரப்படக்கூடிய தவறான பதிவின் மூலம் இதை அவதானிக்க முடிந்தது. வைரவிழா மலர் அனுப்பி வைத்திருந்தார் அதைக்கிடைக்கச் செய்யவில்லை. அது எங்கோ தொங்கி நின்றுவிட்டது. யாராவது ஒரு நுால் தந்துவிட்டால் உரியவரிடம் சேர்ப்பிப்பது நற்பண் பாளர்களின் பண்பு நுால் கிடைத்ததா அறிதல் பொறுப்புவாய்ந்த அதிகாரியின் பொறுப்பு அவற்றை எல்லாம் பொருட்படுத்தாது தனியாளாக நின்று செய்கின்றார் என்றிருந்தேன் தனியான தவறல்ல உங்களைப்போன்ற அறியாமை அகலவே தொடர்ந்து படிக்கின்றோம்...... அடுத்த உயர்பண்பான வர்த்தைப்பிரயோகம் அசமாந்தப்போக்கு பாடசாலையின் வரலாற்றினை ஆழ்ந்து நோக்காமையால்தான் மதிப்பிற்குரிய உறவினர் தவமலர் அவர்களளுக்கு பாடசாலைச் கமூகம்சார்பாக ஆதாரரீதியான தங்களின் அசமாந்தப்போக்கினையும் முதலவந்து மனமுவந்து உதவியவரை யாருக்காகவோ மழுப்பிய அறிவித்தலும் நீரே வைரவிழாவில் 118 பக்கத்தில் பழைய மாணவர்களிடமிருந்து2003 ஆண்டு கிடைக்கப் பெற்ற உதவிகள் என்றதலைப்பில் முதலாவதாக திரு.பொன்னம்பலம்.முருகவேள் சித்தன் குறிச்சி என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள் உம்மால் நேர்மையாக நீராகவே குறிப்பிட்டமையை பாராட்டும் அதேவேளையில் 155000.00

vor etwa einer Stunde · Gefällt mir

 

Murugaverl Poonagari Ponnampalam என்று குறிப்பிட்டுள்ளீர்கள் மதிலின் சிறிய முன்பகுதிக்கு வேறுநிதியும் போட்டு கட்டியதாகவும் பாடசாலை விபரங்களைக் கூறினீர் நேர்மையாக அதிபரின் நிலையிலி ருந்து கொண்டு அத்தகையவிபரங்கள் தந்தமை பாராட்டிற்குரியது எனவே மதில்முகப்பு சங்களை படலை(கேற்றிக்கு) அவ்வளவு எனின் மதிலின் உயரம் நீளம் அதிபர் அறையின் பாடசாலை அளவான அகலச்சுவர் முகட்டு மங்சுவரை வடக்கு தெற்கு சுவர் சாளரம் நிலை கதவு முன்வாசல்நிலைகதவு நிலம் போடல் மரம்கூலி ஓடு ஓடுபோடும் கூலி சகலதற்கும் கூலி சுவர்கள் பூசிய சீமேந்து மண் கூலி வெள்ளை அடிப்பு கூலி நிற்சயமாக வழங்கப் படவேண்டும் அதுவும் அபிவிருத்தி மூலமான மறைமுக உதவி எனவே மூன்று சுவருக்கு இவ்வளவோ என்று எண்ணுவோருக்காக இந்த ஒப்பீட்டுவிபரம் . என்னைப் பொறுத்தமட்டில் அத்தனை போரும் கல்வீடு கட்டியிருந்து அனுபவங்கள் அறிந்தவர்கள். குறைத்து மதிப்பிடநியாயமில்லை. வைரவிழாவிற்கான நன்கொடையிலும் எனது பெயரில் 20.000.00 என்னால் நடத்தப்படும் பாடசாலையிலிருந்து யார் அனுப்பினார் என்று போடத்தயக்கம் ஏன் அடைப்புக்குள்(முருகவேள் மூலம்) என்பதே சரி வெளிநாடுகளில் பலர் ஆசிரியர்களாக வுள்ளார்கள் இன்னும் வேறுவிடயங்களுக்கு பணம் வந்திருக்கும் அதைநோக்காகக்கொண்டே என்பணத்தை பாடசாலைசார்பாகவும் குறிப்பட்டேன். கற்றலைத் துாண்டல் மாதிரியானது. ஆகையால என்ன நடந்திருக்கு? எனது நன்கொடைகளால் நீர் கொஞ்சம் அழுத்தங்களுக் குள்ளாகியுள்ளீர் என எண்ணினேன். அதனால் ஆதாரமாக அதையும் குறிப்பிடுகின்றேன். இது117 பக்கத்தில் எனவே யார் அதிக அசுமாந்தப் போக்காக இருந்துள்ளோம் என்பது புரிகிறதா? அதிபரரோ அல்லது ஆசிரியப்பக்குவம் அடைந்தவர்களின் சொற்பிரயோகமாக இருக்காத ஓரளவு வயதானவர்களும் இப்படி எழுத மாட்டார்கள் என எண்ணுகின்றேன். அடுத்து ஆர்வருந்தும் ஆதாரம் வைரவிழாமலரிலே இருக்கிறது. இது தான் என்னை ஏதோ ஒன்ற இரக்கிறத என்று எண்ணவைத்தது எனதொடர்பான தகவல்கள் எதோ ஒருவித மகிந்தவின் நலன்புரிமுகம் என்ற சொற்பதவிளையாட்ட மாதிரி நல்லிணக்க தலையங்கம் மாதிரி என்று யோசிக்கவைத்தது . 26 அம் பக்கத்தில் பழையமாணவர்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட பந்தியில் அதிபர் கட்டடம் என்பது குறிபிட உறவினரா அதிபர் அவர்களுக்க என்ன தயக்கம் எமது பாடசாலைச் சமூகமே மனச்சாட்சியாகக் கேட்கின்றேன் என்க்கு வைரவிழா மலர்வாசித்தபொது இதை உணர முடிந்தது இருந்தாலும் தற்செயலானது என எண்ணி இதுபற்றி பேசியதே இல்லை. ஆனால் பாடசாலை மூலம் வெளியான வலைமலரில் அறிக்கைகளும் இந்தவிதமாக அமைந்து சென்றதால் இது அதிபர் பாரவையில் இல்லையோ நேரே கேடகவேண்டும் நான் பார்க்கவில்லையோ என்பதால் உறவினரிடம் இப்படியிருக்கு மறக்கப்பட்டதா என்றே கேட்டிருந்தேன் தற்செயலானது என்றால் எல்லாவற்றோடும் இணைந்த பெரியஅளவிலான தனிமனிதர் உதவி கவனிக்கப்படும் என்றிருந்தேன். அதிபரின் முகப்பறிக்கையிலிருக்கிறது கணினி அறை திருத்தவதற்கு துரிதமாக உதவினார்கள் என்பது பொல் கழுத்தப்பட்டி என்பதபோல் அதிபர் அறை அமைத்து தரப்பட்டது என்று குறிப்பிட அதிபருக்கு அச்சமிருந்திருக்கு யாரோ இதை விரும்பவில்லை என்பதே என்விளக்கம். அதிபருக்கு10.000.00 கொடக்கவேண்டி யிருக்குஅதிபர்அவர்கள் மற்றவர்கள் துாண்டப்படமுன் உதவமுன்வரமுன் அனுப்பிய வேண்டுதல் மடல்கள் உண்டு. பலமுறை தொலைபேசிகள் எடுத்துள்ளார் பலமுறை எடுத்து உரையாடியுள்ளேன். கட்டவேலைகள் நடக்கும் போது வாடியடியிலிரந்கடையிலிருந்த கோவிந்தனிடம் எப்படி கட்டடவேலைகள் போகின்றது பணம்வரும் வேலைகளுக்கானதைக் கொடும் என்று எத்தனை முறை தொலைபேசி ல் தொடர்பு கொண்டிருப்பேன் இது அசமாந்தப்போக்கா கதவிற்கு பணம் கேட்ட வேகத்தில் பணம் அனப்பினேன் ஒரு மறை பணம் அனுப்ப10 பிறங்குகள் அல்லது 15 பிறாங்குகள் அவைகிடைத்ததா கிடைக்கவில்லையா பலமுறை தொலைபேசிகள் இவை எல்லாம் மதிகப்படாத அறிவற்றவர்அசமாந்தப் போக்கில் இரந்தவர் அற்பத்தன மாக என்று எண்ணுகிறார்கள் அவை எங்கே தொடங்கின கவனிகாமைத்தானம் போகக்கூடாது எனவே நல்லவற்றை திறமையா செய்வதைபாராட்டாமலம் இருக்கக்கூடாது இவை எல்லாவற்றையம் விட எமத பாடசாலையில் கணினிகள் இயங்குகின்றமை உண்மையில் நன்றானவை ஆனால் எங்கோ ஒரு கரும்பள்ளி விழும் குழந்தைத்தனத் தவறு நடப்பதை உணர்தே இதைச் சுட்டிக்காட்டுகின்றேன். உவ்வளவு உழைப்பவர்கள் பல் மன்வர முன்னுதாரணமாக துாண்டலாக இருந்தமையால் இப்படி பல நன்மைகளை அப்ப அப்ப எம்மால் பூநகரிப்பிரதேசத்தில் செய்யமுடியும் மற்றது தற்போது இரண்டு ஆண்டுகள்தான் எல்லா எமத உறவுகளும் வலைமலரில் இணைந்துள்ளார்கள் ஆகையாலம் இதைக்கோரினேன். உண்மையில் பிறேம்தான் கட்டினடப் படத்தை முதல் முதல் என்ககு அனுப்பிவைத்தவர் சீ.டி.யில் என்னிடமிரக்கிறது. அப்போ நான் இணையத்தளம் தொடங்கியிருந்தேன் சில காரணங்களுக்காக எல்லாப்படங்களையும் போடவேண்டாம் என்றார் நான் போடவில்லை. எனவே நிறைய விபரமாக நடந்து கொண்டொம் எங்கோ ஒரு சிதவறுக்கான காரணம் தொக்குநிற்பதை உணர்ந்தால் நன்மதிப்பான செயல்கள் நன்றாகும். இத்தடன் இதலைப்பு நிறைவாகிறது. அதிபரின் அறிக்கைப்படி 1 இலட்சத்தி 55.000 கல்லிற்கு நானே செலுத்தினேன் 25.000.00 மலரில் இருப்பதைக் கூட்டினாலே 2இலசத்திப்பத்தாயிரம் இலங்கைப்பணம் ஞானிமடம்பாடசாலைக்கு வழங்கப்பட்டமை எமத உறவுகள் ஊர்உறவுகள் அறியம்வண்ணம் இல்லை. நாம் அக்கறை யில்யாதவர்கள் என்ற கணிப்பில் எல்லாவருகின்றோம். இத்தொகை 40.000.00---60.000.00 மிகுதிகள் கறைந்ததொகையில் 25.000.00 30.000.00 என இதன்கூலிகள் தொலைபேசிகள் கணக்கிடவேண்டாம் மதிக்கப்படவேண்டாமா என்பதெ என்கேள்வி.மலரில் அப்படி. யாரம்வலைமலர்பார்க்காத காலங்களில் போட்டுவிட்டு கூட்டாகப் பொட்டு பின்பக்கஅறிவிப்பு முறை இதனாலேதான் இதை எல்லாருடனம் பகிந்த கொள்கின்றேன். மனச்சாட்சியுடன் எனது வேதனையை எண்ணிப்பாருங்கள் உறவுகளே.

Der Kommentar konnte nicht gepostet werden. Erneut versuchen

 
 

பீகிங் பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்த வாங்க: கலாமுக்கு சீனா அழைப்பு

04.11.2012- பீகிங்: பீகிங் பல்கலைக்கழகத்தில் வந்து பாடம் நடத்துமாறு முன்னாள் சனாதிபதி அப்துல் கலாமுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது?

06.10.2012- தமிழ்நாட்டுக்கு பெரும் மழையை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது என்று கேட்டதற்கு வானிலை அதிகாரி பதில் அளித்தார்.

மேலும் வாசிக்க...
 

தமிழகத்துக்கு தண்ணீர் விடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவு

29.09.2012-தமிழ்நாட்டுக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடுமாறு பிரதமர் மன்மோகன் சிங் பிறப்பித்த உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

சென்னையில் திடீரென பேய் மழை: மக்கள் பீதி

27.09.2012-சென்னையில் இன்று திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கொண்டு, பயங்கர சூறாவளிக் காற்று வீசி நகரையே தூசிக் காடாக மாற்றியது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர்.

மேலும் வாசிக்க...
 

சென்னையில் திடீரென பேய் மழை: மக்கள் பீதி

27.09.2012-சென்னையில் இன்று திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கொண்டு, பயங்கர சூறாவளிக் காற்று வீசி நகரையே தூசிக் காடாக மாற்றியது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர்.

மேலும் வாசிக்க...
   

ராயபக்ச விரிக்கும் வஞ்சக வலையில் விழுந்துவிட வேண்டாம்: கருணாநிதி வேண்டுகோள்/மதத்திய அரசு டேசோமாநாட்டிற்குப்பின் அடக்கி வாசிக்கச்சொல்லிவிட்டதோ?

22.09கி.ஆ2012 தமிழாண்டு2043-இந்தியாவிற்கு சென்றுள்ள சனாதிபதி மகிந்த ராயபக்சவிற்கு தமிழ்நாட்டு அரசியற் கட்சிகள் பல எதிர்ப்புத் தெரிவித்து, ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுவரும் வேளையில் தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

இந்திய இராணுவ ரகசியங்களை கடத்த முயன்ற விவகாரம்; விசாரணைக்கு இலங்கை வருகிறது கியூ பிரிவு கா.து

21 .09.2012 இந்திய இராணுவ ரகசியங்கள் அடங்கிய இறுவட்டுடன் இலங்கை வர முயன்ற தஞ்சை இளைஞனுடன் தொடர்புடையதான சந்தேகநபர்களை விசாரணை செய்வதற்காக இந்திய உளவுப் பிரிவு பொலிஸார் (கியூ பிரிவு) இலங்கை வரவுள்ளனர் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 23 - மொத்தம் 36 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.