குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, கார்த்திகை(நளி) 6 ம் திகதி புதன் கிழமை .

இந்திய செய்திகள்

தற்கொலை செய்து கொள்ளும் பறவைகள்!- சென்னையில் மல்லிகைப் மலருக்கு மௌவுசு..

13.12.2013-உலக நாடுகள் ஒவ்வொன்றும் பறவைகளின் வரவை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றன.

ஏனெனில் அவைகள் எழுப்பும் ஒலிகள் நம் மனதில் ஒரு இசை மழையை பொழிந்து செல்கின்றன.

மேலும் வாசிக்க...
 

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக, இந்திய அமைதிப் படையினர் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர்:

10.12.2013-பாதுகாப்பு இணையத்தளம்-  மன்மோகன் -சோனியா மோதல் தீவிரம்-பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்கு யார் காரணம்?கடந்த காலத்திலும் தற்போதும் இந்தியா, இலங்கை தமிழர்களின் மனித உரிமைகளை மீறி வருவதாக இலங்கையின் பாதுகாப்பு இணைத்தளத்தில் கட்டுரை ஒன்று பிரசுரமாகியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

சீனாவுடன் உறவைத் தொடுத்ததும் அ(வன்) செயலன்றோ! கருணாநிதியை அவர்களை ஏமாற்றி புலியை அழித்த திறமை.டில்லி

யில் தோற்ததால் தமிழகத்தில் தோல்வி!27.06.2013-விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க வேண்டும் என்ற நிறு திட்  ட மான முடிவில் வன்னிப் போரின் போது இந்திய அரசு இலங்கை அரசுக்கு வேண்டிய உதவிகளை வழங்கி யது.

மேலும் வாசிக்க...
 

கச்சதீவை சட்டப்படி இந்தியாவால் மீளப்பெறமுடியும் இந்திய சட்டவியலாளர் விளக்கம்

கடல் வலயச் சட்டத்தின் ஐந்தாவது பிரிவானது குறிப்பாக 'இந்தியாவின் பாதுகாப்புடன்' சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தலையீடு செய்வதற்கான அனுமதியை இந்திய நீதிமன்றங்களுக்கு வழங்குகிறது.

மேலும் வாசிக்க...
 

இந்திய ரூபாயின் வீழ்ச்சி:தங்கத்தில் முதலீடு செய்வதை உடனே கைவிட வேண்டும்- ப.சிதம்பரம்! எருமை தின்ற

தொலைபேசி வேலைசெய்கிறது ஆச்சரியம்.14.06.2013-ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவது பற்றி பீதி அடை ய தேவையில்லை என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

தமிழக-இலங்கை எல்லையில் இந்திய இராணுவக் கப்பல்கள் ரோந்துப் பணியில்! யெயலலிதா நேர்காணலில் பதில்!

14.06.2013-கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இணையமைச்சர் வி.நாராயண சாமி கூறினார்.

மேலும் வாசிக்க...
 

கையில் ஒரு பைசா கூட இல்லை! மாருதி கார் மட்டுமே சொந்தம்: மன்மோகன் சிங் -தமிழர்களின் பல ஆண்டு கால கனவு சேது சமுத்திர திட்டம்: கனிமொழி

16.05.2013தருமபுரி மாவட்டம் அரூர் ஒன்றியத்தில் நடைபெற்ற எழுச்சி நாள் கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் முல்லை வேந்தன் தலைமை தாங்கினார்.விழாவில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:- 

மேலும் வாசிக்க...
 

ஜெர்லாடன் துறைமுகத்தில் தரையிறங்கிய புகலிடக் கோரிக்கையாளர்கள் கிறிஸ்மஸ் தீவுகளுக்கு இடமாற்றம்

அவுஸ்திரேலியாவின் பேர்த் ஜெர்லாடன் துறைமுகத்தில் தரையிறங்கிய புகலிடக் கோரிக்கையாளர்கள் கிறிஸ்மஸ் தீவுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விசேட விமானமொன்றின் மூலம் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.66 புகலிடக் கோரிக்கையாளர்கள் ஜெர்லாடன் துறைமுகத்தைச் சென்றடைந்திருந்தனர்.
மேலும் வாசிக்க...
 

இலங்கையில் ஊடக வியலாளர்களின் நிலைவரம் குறித்து கலைஞர் கருணாநிதி கவலை

21.01.தி.ஆ2044-04.02கி.ஆ2013 இலங்கையில் ஊடகவி யலாளர்களின் நிலைவரம் மிகவும் மோசமானதாக உள்ளதாக கலைஞர் கருணாநிதி  கூறியுள்ளார். இலங்கையில் பத்திரிகையாளர்கள் இணைந்து கறுப்பு சனவரியைக் கடந்த 29 ஆம் திகதி கடைப்பிடித்தமை தொடர்பாக கருணாநிதி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

பீகார் கிராமங்களில் நடமாடும் அறிவியல் ஆய்வகங்களை அமைக்க முன்னாள் சனாதிபதி அப்துல் கலாம் கோரிக்கை

24.12.2012 பீகார் மாநிலத்தில் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடத்தில் அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் வகையில் கிராமங்களில் நடமாடும் அறிவியல் ஆய்வகங்களை அமைக்க வேண்டும் என்று முன்னாள் சனாதிபதி அப்துல் கலாம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 22 - மொத்தம் 36 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.