குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

இந்திய செய்திகள்

பள்ளிகளில் திரைத்துறையினர் போல் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்குத் தடை!

13.09.2017-கல்வி வளர்ச்சி நாள், ஆசிரியர் தினம், குழந்தைகள் தினம் மற்றும் அப்துல்கலாம் பிறந்த நாள், ஆண்டு விழாக் கொண்டாட்டம் போன்றவற்றின்போது, பள்ளிகளில், மாணவ – மாணவியர் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

மேலும் வாசிக்க...
 

சசிகலா குடும்பம் குறித்து யெயலலிதா பேசியது என்ன? அம்பலப்படுத்தும் அமைச்சர்

2011-ம் ஆண்டு, அ.தி.மு.க பொதுக்குழுவில் சசிகலா குடும்பம் பற்றியெயலலிதா பேசியது என்ன என்பது குறித்த குறுந்தகடுகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியு ள்ளார். ஓ.பன்னீர்செல்வம் அணியும் முதல்வர் பழனிசாமி அணியும் இணைந்த பிறகு, கட்சியையும் சின்னத்தையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் வாசிக்க...
 

கருணாநிதியுடன் வைகோ சந்திப்பு

23.08.2017- உடல் நலம் குறித்து விசாரித்தார்! திமுக தலைவர் கருணாநிதியை மதிமுக பொதுச்செயலர் இன்று இரவு கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். முதுமை காரணமாக கருணாநிதி ஓய்வில் இருந்து வருகிறார். அவருக்கு செயற்கை உணவு குழாய் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

முடிவில்லாமல் முடிந்த பேச்சுவார்த்தை... அணிகள் இணைப்பில் தொடரும் தாமதம்!

19.08.2017-அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு தாமதமாவதற்கு பதவி மற்றும் பொறுப்புகளை பிரித்துக் கொள்வதில் இருக்கும் சில முரண்பாடுகளே காரணம் என்று சொல்லப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

அதிமுக விழாவில் பங்கேற்க திமுக தலைவர் கருணாநிதிக்கு அழைப்பு-எம்.யீ.ஆரின் நண்பர்கலைஞர்.

16.08.2017-முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் எம்யிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

கலைஞர் வைரவிழா'- கருணாநிதி பற்றி அரசியல் தலைவர்கள் பேச்சு இதுதான்!

04.06.2017-கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் வைரவிழாக் கொண்டாட்டம் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தலைவர்கள் தொடர்ச்சியாகப் பேசி வருகின்றனர். 

மேலும் வாசிக்க...
 

இந்தியா சைவ நாடு என்பது கட்டுக்கதை? 70 சதவிகித மக்கள் அசைவம் உண்கிறார்கள் ஆய்வில் தகவல்*

01.06.2017-உலகில் இந்தியா மிகவும் முக்கியமான சைவ நாடு என்று நம்பபடுகிறது.இந்த நம்பிக்கையை இந்தி ய பிரதமர் ஒவ்வோரு வெளிநாட்டு பயணத்தின் போது பலப்படுத்தி வருகிறார்.  அவர வெளிநாட்டு பயணத்தின் போது அந்த நாட்டு முக்கிய தலைவர்களால் அவருக்கு சிறப்பு சைவ உணவுகள் விருந்து வைக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

யெயலலிதாவின் சொத்துக்கள் பறிமுதல்: தமிழக அரசு உத்தரவு

30.05.2017-சொத்து குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் முதல்வர் யெயலலிதா, சசிகலா, இளவர சியின் சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.யெயலலிதா முத ல்வராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் நான்கு ஆண்டு கள் சிறைத்தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும் வாசிக்க...
 

நான் மார்க்கத்தால் இஸ்லாமியன் ; நிலத்தால் மொழியால் இனத்தால் நான் ஒரு மானத்தமிழன் .

23.05.2017-நான் மார்க்கத்தால் இசுலாமியன்  நிலத்தால் மொழியால்  இனத்தால் நான் ஒரு  மானத்தமிழன்

இன்று இலங்கையில் முஸ்லிம்களை குறிவைத்து நடக்கும் இனவாத தாக்குதல்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் மூலவேர் எது என்று நாம் சிந்திக்க துவங்கினோமானால் அதற்கு நாமும் ஒரு காரணம்தான் என்பதை புரிந்து கொள்ளமுடியும். எம்.யீ.ஆர் மக்களை வழிப்படுத்தும் முறைகளை$யும் காண்க.

மேலும் வாசிக்க...
 

1967 #காமராயரை தோற்கடிப்பதில் அமெரிக்க உளவாளியின் நோக்கம் என்ன ?

20.05.2017-1967 #காமராயரை தோற்கடிப்பதில் அமெரிக்க உளவாளியின் நோக்கம் என்ன ? - சிந்திக்கத்தான் பதிவே தவிர யாரையும் சங்கடப் படுத்த அல்ல !இலண்டனில் பிரிட்டிச் கும்பல்களால் உருவாக்கபட்ட சி.எசு.ஐ கிறிசுதுவ மத கும்பல் காமராயரை தோற்கடிக்க துடித்ததின் நோக்கம் என்ன ? ஏன் ? கொஞ்சம் பொறுமையாக, தெளிவாக படிக்கவும்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 3 - மொத்தம் 36 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.