பிரதமர் மோடிக்கு ஆம்ஆத்மி அழைப்பு
புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க உள்ள ஆம் ஆத்மி கட்சி, பதவி ஏற்பு விழாவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் அனைவரையும் அழைக்க முடிவு செய்துள்ளது. மேலும், அன்னா ஹசாரே, கிரண்பேடி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்க அக்கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.