குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 27 ம் திகதி சனிக் கிழமை .

ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய சுவிசுப் பெண்!

 31.07.2011-- எப்பொருளை எந்த எந்த இணையங்கள் ஊடாகப் பார்ப்பினும்  மெய்ப்பொருள் காண்பது உங்கள் வாசிப்பின் விளைவால் ஏற்படும் அறிவின் பெறுமதியே. ஏழு தலை பாம்பை பிரசவித்து உள்ளார் என்று பரபரப்புத் தகவலை தெரிவித்து உள்ளார் சுவாசிலாந்து நாட்டு யுவதி ஒருவர். இவரின் பெயர் Patience Tsabedze. வயது 27. பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவி. தீய சக்திகளை முன்பு வழிபட்டு வந்தவர். கடும் வயிற்றுக் குத்து திடீரென்று ஏற்பட்டது என்றும் தொடர்ந்து ஏழு தலை பாம்பை பிரசவித்தார் என்றும் கூறுகின்றார். பாம்பை கடந்த 07 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை பிரசவித்தார் என்கின்றார். ஆனால் கர்ப்பம் தரித்து இருக்கவில்லை என்றும் கூறுகின்றார்.

மலசலகூடத்துக்குள் பாம்பு நுழைந்தது என்றும் அலுவலகத்தில் இருந்த கணவன் தகவல் அறிந்து வந்து பார்த்தபோது மலசலகூடத்தில் பாம்பை கண்டுகொண்டார் என்றும் குறிப்பிடுகின்றார் யுவதி. பாம்பை கொல்ல கணவன் முயன்றபோது தண்ணீருக்குள் மறைந்து விட்டது என்கின்றார்.

வாழ்க்கையில் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்ற நிலையில் தீய சக்திகளை வழிபடுகின்றமையை கை விட்டு விட்டார் என்றும் அதற்குப் பின்னர் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான சம்பவங்கள் நேர்கின்றன என்றும் யுவதி ஊடகங்களுக்கு விளக்கம் கொடுத்து இருக்கின்றார்.

லீற்றர் கணக்கில் இரத்த வாந்தி எடுக்கின்றார் என்றும் வாந்தியுடன் சேர்த்து புழுக்கள், மீன்கள், சிலந்திகள் போன்றன வயிற்றுக்குள் இருந்து வெளியில் வருகின்றன என்றும் சொல்லுகின்றார்.

தீய சக்திகள் கோபம் அடைந்து விட்டன என்றும் ஒவ்வொரு இரவும் ஏதோ ஒரு வகையில் பெரும்பாலும் துன்புறுத்துகின்றன என்றும் சொல்லி கவலைப்படுகின்றார் யுவதி.

ஏழு தலை பாம்பை வாழ்க்கையில் முதல் தடவையாக பார்த்தார் என்று உடல் புல்லரிக்கக் கூறுகின்றார் கணவன்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.