குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 28 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

எனக்கு ஆபத்து ஏற்பட்டால் பொறுப்பை சனல் 4 ஏற்க்கவேண்டும் : சவேந்திர சில்வா உரத்திரகுமாரன் ஆமியல்ல

30.07.2011-எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதன் பொறுப்பை சனல் 4 ஊடகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தமது பயணங்கள் தொடர்பில் கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பிரிட்டனின் சனல் 4 ஊடகவியலாளர்கள் திடீரென தம்மிடம் நேர்காணல் ஒன்றை நடத்தியதாகவும், இதன் மூலம் புலிகள் தரவுகளை திரட்டி வருவது புலனாகியுள்ளது.

சனல் 4 ஊடகத்தினால் வெளியிடப்பட்ட காணொளி உண்மைக்குப் புறம்பானது, அதில் தோன்றியவர்கள் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல.

45 நிமிடங்கள் நேர் காணல் நடத்திய போதிலும், இரண்டு நிமிடங்கள் மட்டுமே ஒளிபரப்புச் செய்யப்பட்டது.

முடியுமென்றால் நேர் காணலை முழுமையாக ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கவும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை வழி நடாத்தும் ருத்ரகுமாரன், எனது வாசஸ்தலத்திலிருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவில் வாழ்ந்து வருகின்றார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.