குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கிலாரி கிளிண்டன் அண்ணா நுாற்றாண்டு விழாவில் வணக்கம் என்று பேசத்தொடங்கினார்

20 .07.2011  த.ஆ.2042--யெயலலிதாவுடன் இலங்கை விவகாரம் குறித்து கலந்துரையாடுவார் கனடாவில் தமிழர்கள் வணக்கம் கூறுவதில்லையாம்.அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கிலாரி கிளிண்டன் இன்று சென்னை சென்றுள்ளார்.  அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஒருவர் தமிழகம் செல்வது இதுவே முதல் முறை என்பதால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக இது கணிக்கப்படுகிறது. சென்னை சென்ற  கிலாரி அண்ணா நூற்றாண்டு விழா நூலக விழாவில் இன்று கலந்து கொண்டார். அவங்கு அவர் தனது பேச்சை வணக்கம் என்று தமிழில் துவங்கினார்.

 '' 21 ஆம் நூற்றாண்டில் உலக வரலாறு எழுதப்படும் போது அதில் இந்தியாவின் பங்கு அளப்பரியதாக இருக்கும் இந்திய மத்திய அரசின் பங்கு மட்டுமல்ல மாநில அரசுகளின் பங்கும் அதில் அதிகம். ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்க அதிபர் ஓபாமா ஆதரவு தெரிவித்துள்ளார். உலகளாவிய அச்சுறுத்தலான அணு ஆயுதப் பரவல் தடுப்பில் இந்தியா தனது பங்களிப்பை உலகிற்கு வழங்க வேண்டும்.

 
ஈரானை அணு ஆயுத பலத்திலும் அணு ஆயுத பரவலிலும் கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் நடவடிக்கையில் இந்தியா தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும்.  தமிழக மக்கள் இந்தியாவிலேயே அதிக விழிப்புணர்வு உள்ளவர்களாகவும் கல்வி போன்றவைகளில் முன்னேறியவர்களாகவும் உள்ளனர். அரசியல் ரீதியாக மிகவும் விழிப்புண்ர்வு உள்ளவர்களாகவும் இருக்கின்றனர். இங்கே இலங்கை மக்கள் தொடர்பான உணர்வுகளும் உள்ளன. இலங்கையில் எல்லா மக்களும் சமத்துவமான ஒரு வாழ்வை வாழ்வதற்கும் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனைத்து உரிமைகள் கிடைக்கவும் உறுதியாக உள்ளோம்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.