குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2053

இன்று 2022, வைகாசி(விடை) 18 ம் திகதி புதன் கிழமை .

ஐ போனில் எழுத ஸ்மார்ட் பேனா ! பேப்பரில் எழுதினால் போன் திரையில் எழுத்தாக மாற்றம் பெறும் !

துபாய் :  சுமார்ட் பேனா மூலம் ஐபோனில் இணைக்கப்பட்டு  பேப்பரிலோ அல்லது ஏதாவது ஒரு பொருளில் எழுதினால் ஐ போன் திரையில் அதே எழுத்து பிரதிபலிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பம் சந்தைப்படுத்தப்பட உள்ளது.

 

 

பேனாவின் அசைவின் படி அதன் இயக்கத்தினை உள்வாங்கி ஐபோன் அந்த எழுத்துக்களை காட்சிபடுத்தும் இதற்கான அப்ளிகேசனை ஐபோனில் நிறுவி இதனை செயல்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் ஆப்பிள் நிறுவனம் இந்த தொழிநுட்பத்தை தனது தயாரிப்புகளில் அறிமுகபடுத்தும் என தெரிகிறது.