குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

ஐ.நா. செயலாளர் நாயகமாக பான் கீ மூனின் மீள் தெரிவுக்கு எதிர்ப்பு: வாக்கெடுப்பு பிற்போடப்பட்டது!

18..6.2011.த.ஆ.2042--ஐ.நா. செயலாளர் நாயகமாக பான் கீ மூனை இரண்டாம் தவணைக்காகவும் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு 24 மணித்தியாலங்களுக்குப் பிற்போடப்பட்டுள்ளது. பான் கீ மூன் மீண்டும் ஐ.நா. செயலாளர் நாயகமாக தெரிவு செய்யப்படுவதனை லத்தீன் அமெரிக்க நாடுகளும், கியூபாவும் எதிர்த்ததன் காரணமாவே பாதுகாப்புக் கவுன்சிலில் இடம்பெறவிருந்த வாக்கெடுப்பு பிற்போடப்பட்டுள்ளது.

கியூபாவுடன் இணைந்து லத்தீன் அமெரிக்க நாடுகளான மெக்சிக்கோ, பரகுவே, கௌதமாலா போன்றனவும் பான் கீ மூன் மீண்டும் நியமிக்கப்படுவதை எதிர்த்திருந்தன. அவருக்குப் பதிலாக வேறு வேட்பாளர்களும் களமிறங்கக் கூடும் என்று மெக்சிக்கோ பாதுகாப்புக் கவுன்சிலில் சுட்டிக்காட்டியிருந்தது.

அதன் காரணமாக பாதுகாப்புக் கவுன்சிலில் நடைபெறவிருந்த வாக்கெடுப்பு பிற்போடப்பட்டிருப்பதுடன், பான் கீ மூனுக்கு ஆதரவு வழங்குவது குறித்த நிலைப்பாட்டை அறிந்து கொள்ளும் முகமாக லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் கரீபியன் நாடுகளுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறியக் கிடைத்துள்ளது.

எவ்வாறிருந்த போதிலும் பிரஸ்தாப நாடுகள் ஆதரவளிக்காது போனாலும் ஐ.நா. செயலாளர் நாயகத்தைத் தீர்மானிக்கும் அதிகாரம் கொண்ட வீட்டோ அதிகாரமுடைய ஐந்து நாடுகளும் பான் கீ மூன் மீண்டும் ஐ.நா. செயலாளர் நாயகமாக வருவதற்கு ஆதரவளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. செயலாளர் நாயகமாக பான் கீ மூனின் மீள் தெரிவுக்கு எதிர்ப்பு: வாக்கெடுப்பு பிற்போடப்பட்டது!
18..6.2011.த.ஆ.2042--ஐ.நா. செயலாளர் நாயகமாக பான் கீ மூனை இரண்டாம் தவணைக்காகவும் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு 24 மணித்தியாலங்களுக்குப் பிற்போடப்பட்டுள்ளது.

பான் கீ மூன் மீண்டும் ஐ.நா. செயலாளர் நாயகமாக தெரிவு செய்யப்படுவதனை லத்தீன் அமெரிக்க நாடுகளும், கியூபாவும் எதிர்த்ததன் காரணமாவே பாதுகாப்புக் கவுன்சிலில் இடம்பெறவிருந்த வாக்கெடுப்பு பிற்போடப்பட்டுள்ளது.

கியூபாவுடன் இணைந்து லத்தீன் அமெரிக்க நாடுகளான மெக்சிக்கோ, பரகுவே, கௌதமாலா போன்றனவும் பான் கீ மூன் மீண்டும் நியமிக்கப்படுவதை எதிர்த்திருந்தன. அவருக்குப் பதிலாக வேறு வேட்பாளர்களும் களமிறங்கக் கூடும் என்று மெக்சிக்கோ பாதுகாப்புக் கவுன்சிலில் சுட்டிக்காட்டியிருந்தது.

அதன் காரணமாக பாதுகாப்புக் கவுன்சிலில் நடைபெறவிருந்த வாக்கெடுப்பு பிற்போடப்பட்டிருப்பதுடன், பான் கீ மூனுக்கு ஆதரவு வழங்குவது குறித்த நிலைப்பாட்டை அறிந்து கொள்ளும் முகமாக லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் கரீபியன் நாடுகளுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறியக் கிடைத்துள்ளது.

எவ்வாறிருந்த போதிலும் பிரஸ்தாப நாடுகள் ஆதரவளிக்காது போனாலும் ஐ.நா. செயலாளர் நாயகத்தைத் தீர்மானிக்கும் அதிகாரம் கொண்ட வீட்டோ அதிகாரமுடைய ஐந்து நாடுகளும் பான் கீ மூன் மீண்டும் ஐ.நா. செயலாளர் நாயகமாக வருவதற்கு ஆதரவளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.