குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

ரசிய ஆக்கிரமிப்பு கிரிமீயா மீது அமெரிக்கா பொருளாதார தடை : ஒபாமா உத்தரவு

வாசிங்டன்: கருங்கடல் பிராந்தியத்தில் உள்ள உக்ரைன் நாட்டின் கிழக்கு பதியான கிரிமீயாவை, ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் சமீபத்தில் வாக்கெடுப்பு நடத்தி ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்டனர்.

உக்ரைனில் அரசு படைகளுக்கு எதிராக ரஷ்ய பிரிவினைவாதிகள் நடத்தி வரும் உள்நாட்டு போருக்கு ரஷ்ய ராணுவம் மறைமுகமாக உதவி வருகிறது. அத்துடன், உக்ரைன் கடற்பகுதியிலும் கிழக்கு பகுதியிலும் கிட்டத்தட்ட 3 ஆயிரத்துக்கும் அதிகமான ரஷ்ய ராணுவ வீரர்கள் முகாமிட்டு உள்ளனர் என்று உக்ரைன் அரசு குற்றம்சாட்டி வருகிறது. உக்ரைனின் கிழக்கு பகுதியான கிரிமீயாவை ரஷ்யா ஆக்கிரமித்து கொண்டதற்கு அமெரிக்கா உட்பட பல்வேறு மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்ததுடன், ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

 

இந்நிலையில், கிரிமீயா ஆக்கிரமிப்பு தொடர்பாக ரஷ்யா மீது மேலும் புதிய பொருளாதார தடைகள் விதிப்பது தொடர்பாக நேற்று முன்தினம் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, ரஷ்யா ஆக்கிரமித்துள்ள கிரிமீயாவில் அமெரிக்காவின் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்றிரவு தடை விதிப்பதாக அறிவித்தார்.

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.