குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

துாய்மைப் பணியாற்றும் துாயவன்

 பூநகரி பொ.முருகவேள் ஆசிரியர் சுவிற்சர்லாந்து. தமிழகம் தமிழாலயம் இதழில்01.07.2008 இல் வெளியானது.

 அறிவியலை முட்டிப்பறக்கின்றேன்
        என்று  எண்ணு கின்றான்.
பட்டப்படிப்பை      சட்டையாய்ப்போட்டு
  பணத்தைக் குவிக்கத்துடிக்கின்றான்.
அடிப்படைத்  துாய்மைப்     பழக்கத்தை
        அடியோடு  மறக்கின்றான்.

வீதியைப்    பெருக்கும்     பெருமகனை
    சாக்கடை பேணும் நல்லவனை
விடியலில்   காணக்      கூடாதென்று
   சாக்கடைக் கதைகள்  சொல்லி
தாம்  மேலானோர்  மேலானோர்  என்றிடுவர்.
  தகாதவன் என்றுபெயரா்பெற்வன் எவன்?

தலைமுடி அலங்கரிப்பவன் சலவைசெய்பவன்
     மனிதனுக்கு சேவை செய்பவன்
எதையும் துாய்மையாய் செய்த்துணிந்தவனே
      துாயமனிதன்    உயர்ந்தமனிதன்.
ஒன்றே குலம் என்பது என்று வாழுமோ
     அன்றே தமிழன்னை மகிழ்வாள்.
அன்றே    உலகத்தோர்    தமிழர்எம்மை
     மனிதரென்று எண்ணுவர் ஏற்பர்.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.