தமிழ் செம்மொழி ஆய்வு நிறு வனம், கடற்கரை சாலை யில் உள்ள பாலாறு இல்லத்தில் அமைக்கப் பட்டு செயல்பட்டு வரு கிறது. அங்கு போதிய இடம் இல்லாத சூழ் நிலையில், புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப் பேரவை மண் டப கட்டடத்துக்கு செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் நூலகம் மட்டும் மாற்றப்பட் டது.
அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதை அடுத்து, புனித ஜார்ஜ் கோட்டையிலேயே தலைமைச் செயலக மும், சட்டப் பேரவை யும் மீண்டும் செயல் படத் தொடங்கியுள் ளது.
இதனால், சட்டப் பேரவை மண்டபத்தில் செயல்பட்டு வந்த செம்மொழி ஆய்வு நூலகம் இடம் மாற் றப்பட்டது. புதிய தலை மைச் செயலகத்தில் செம்மொழி ஆய்வு நூலகத்தின் நூல்கள் அனைத்தும் மூன்று அறைகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு செம் மொழி ஆய்வு நிறுவனத் துக்கும் உரிய இடத்தை ஒதுக்கித் தர வேண்டும் என பல்வேறு தரப்பி னரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இடப்பிரச்னை தொடர்பாக செம் மொழி ஆய்வு நிறுவனத் தினர் எழுதிய பல்வேறு கடிதங்களுக்கும் தமிழக அரசு பதில் அளிக்க வில்லை. ஆய்வு மாண வர்கள், தமிழறிஞர்கள் பயன்படுத்தி வந்த நூல கத்தையும், செம்மொழி ஆய்வு நிறுவனத்தையும் மீண்டும் செயல்படச் செய்ய வைக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், செம்மொழி ஆய்வு நிறு வனத்தைச் செயல்பட வைக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கி யுள்ளது. சென்னையில் 30 ஆயிரம் சதுர அடி பரப்பு கொண்ட இடம் தேவை என அறிவிப்புச் செய் துள்ளது.