குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

மர்லின் மன்றோவின் காதல் கடிதம் ரூ. 48 லட்சத்துக்கு ஏலம் போனது

உலகப்புகழ் பெற்ற ஆலிவுட் நடிகை. ஏராளமான ஆங்கிலப் படங்களில் நடித்தவர். உலகப் புகழ் பெற்ற கவர்ச்சி நடிகை மர்லின் மன்றோ, அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். "மர்லின் மன்றோ"  மர்லின் மன்றோவின் நடை அழகு மிகவும் புகழ் பெற்றது.

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் "கனவுக்கன்னி"யாக விளங்கி வருகிறார். மரணத்தின்போது கோடீசுவரியாக இருந்த மர்லின் மன்றோவின் இளம் பருவ வாழ்க்கை, மிகவும் வறுமையும், சோதனைகளும், துன்பங்களும் நிறைந்ததாக இருந்தது. மர்லின் மறைந்த போது அவரது புகழ் இன்னும் நிலுஇபெற்று இருக்கிரது அடிக்கடி அவரது பொருடகள் ஏராளமான பணத்திற்கு ஏலம் போகின்றன

 

தற்போது அவரது முன்னாள் கணவர் எழுதிய காதல் கடிதம் மிகப் பெரிய தொகைக்கு ஏலம் போயுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 48 லட்சத்து 28 ஆயிரத்து 625 ரூபாய்க்கு அந்தக் கடிதம் ஏலம் போயுள்ளது. மர்லினின் முன்னாள் கணவர் பெயர் ஜோ டிமாகியோ. இவர் எழுதிய அந்தக் காதல் கடிதம்தான் அமெரிக்க மதிப்பில் 78 ஆயிரம் டாலருக்கு ஏலம் போயுள்ளது.

 

ஜூலின்ஸ் ஆக்ஷன்ஸ் என்ற நிறுவனம் இந்த ஏலத்தை நடத்தியது. அதேபோல இன்னொரு முன்னாள் கணவரான ஆர்தர் மில்லர் எழுதிய காதல் கடிதம் 44,000 டாலருக்கு விலை போனது. இந்தக் காதல் கடிதங்களை மர்லினின் நடிப்புப் பயிற்சியாளரும், அவரது குருவுமான லீ ஸ்டிராஸ்பெர்க் இத்தனை காலமாக வைத்திருந்தார். தான் வைத்திருந்த அனைத்தையும் தனது நண்பர் ஒருவரிடம் அவர் மறைவதற்கு முன்பு கொடுத்திருந்தார். அந்த நண்பர்தான் தற்போது அவற்றில் சிலவற்றை ஏலத்தில் விட்டுள்ளார். இதுபோக கருப்பு நிற வெல்வெட் ஓபரா கோட் 93,760 டாலருக்கு விலை போனது. அதேபோல அவரது நெக்லஸ் ஒன்று 34,375 டாலருக்கு விலை போனது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.