குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

அமெரிக்காவை கதிகலங்க வைத்த இந்தியாவின் அதிர்ச்சிப் படங்கள்.

03.12.2014-இரண்டு நாடுகளின் எல்லைகளைப் பிரிக்க, கோடுகள் இருக்கும். பகை நாடுகளின் எல்லைகளில் எப்போதுமே பிரச்னைதான். அதனால், எல்லைப் பகுதியில் இரு நாட்டு வீரர்களும் தீவிர கண்காணிப்பில் இருப் பார்கள். சமீபத்தில், விண்வெளிவீரர்கள் பூமியைப் படம் பிடித்து, அமெரிக்காவில் உள்ள நாசா ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பியுள்ளார்கள்.

புகைப் படங்களைப் பார்த்ததும் விஞ்ஞானிகளுக்கு அவற்றில் பளிச்சென்று நீளமான ஆரஞ்சு நிறக் கோடு ஒன்று தெரிந்தது. அது, ‘என்ன கோடு’ என்று பரிசீலித்துப் பார்த்தபோது, இந்தியா-பாகிஸ்தான் பார்டர் என்று தெரியவந்தது.

இந்தியா – பாகிஸ்தான் நாடுகளின் எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல், ஆயுதங்கள், வெடிபொருட்கள் கடத்தல் போன்ற சட்டவிரோதப் பிரச்னைகள், காலம் காலமாக இந்தியாவுக்குப் பெரும் தலைவலியாகவே இருந்துவருகிறது. அதனால், நம் நாட்டு எல்லையைப் பலப்படுத்தவே, மின்விளக்குகள் (floodlights) வரிசையாகப் பொருத்தப்பட்டிருக்கின்றன.

இதனால், பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றால், சுலபமாகக் கண்டறிந்து தக்க பதிலடி கொடுக்க முடியும். எல்லையில் அமைந்துள்ள ஃபெட்லைட்டுகளின் வரிசை பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு இன்டர்நேஷனல் பார்டர் மற்றும் குஜராத்துடன் சேர்த்து, சுமார் 1,861 கிலோமீட்டர்கள் வரை உள்ளது.  இதனால், பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றால், சுலபமாகக் கண்டறிந்து தக்க பதிலடி கொடுக்க முடியும். எல்லையில் அமைந்துள்ள ஃபெட்லைட்டுகளின் வரிசை பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு இன்டர்நேஷனல் பார்டர் மற்றும் குஜராத்துடன் சேர்த்து, சுமார் 1,861 கிலோமீட்டர்கள் வரை உள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.