குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தமிழ் மொழியின் பெருமையை உலகமெலாம் பரப்புவதற்கான திட்டமும் ஆளுநர் உரையில்

05.06.2011.த.ஆ.2042--மொழியின் பெருமையை உலகமெல்லாம் பரப்ப திட்டம்:அரசு அறிவிப்பு தமிழ் மொழியின் பெருமையை உலகமெலாம் பரப்புவதற்கான திட்டமும் ஆளுநர் உரையிலü இடம் பெற்றுள்ளது.அது பற்றிய விவரம் வருமாறு:- தமிழ்மொழியின் தொன்மையையும், பெருமை யையும் மற்ற மொழியின ரும் உணர்ந்து போற்றத்தக்க வகையில் நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

திருக்குறள், பாரதியார், பாரதி தாசன் கவிதைகள் மற்றும் புகழ்பெற்ற தமிழ்நூல்கள் ஆங்கிலம், சீன, அரேபிய மொழிகளிலும் மற்றும் உலகில் அதிகம் பேசப்படும் ஏனைய மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்படும். இவற்றை இணைய தளத்தில் இடம்பெற செய்து தமிழ்மொழியின் பெருமை உலகமெலாம் பரவ வழி வகை செய்யப்படும்.

கணினி வழித் தமிழ் வளர்ச்சிக்கும் ஆராய்ச்சி மேம்பாட்டிற்கு போதிய நிதி ஒதுக்கப்படும். தமிழ்ப் பல்கலைக்கழகம் தனி தன்மையை இழந்துவிட்டதால் அதனையும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங் களையும் மீட்டெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படும்.இவ்வாறு ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.