குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

நேட்டோ படைகள் அதிரடித் தாக்குதல் - தலிபான்கள் ஓட்டம்

ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் தலிபான்கள் வலுவுடன் உள்ள ஒரே பெரிய நகரமான மர்ஜாவில் அமெரிக்க, நேட்டோ படையினர் அதிரடித் தாக்குதலைத் தொடங்கியுள்ளனர். தரை, வான் வழியாக நடத்தப்படும் இந்தத் தாக்குதல் காரணமாக தலிபான்கள் ஓட ஆரம்பித்திருப்பதாக செய்திகள்  வந்துள்ளன. ஆப்கானிஸ்தான் ராணுவத்தினரும் இந்தத் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கான அமெரிக்க கடற்படை வீரர்கள், நேட்டோ படையினர், ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் இந்த அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று அதிகாலையில் இந்தத் தாக்குதல் தொடங்கியது. தென் பகுதியில் தலிபான்கள் வலுவாக உள்ள ஒரே நகரமான மர்ஜாவிலிருந்து அவர்களை ஒழிக்கவும், மர்ஜாவை கையகப்படுத்தும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தெற்கு ஆப்கானிஸ்தானுக்கான நேட்டோ படைக் கமாண்டர் மேஜர் ஜெனரல் நிக் கார்ட்டர் கூறுகையில், 60 ஹெலிகாப்டர்களின் உதவியுடன் ஆப்கானிஸ்தான் மற்றும் நேட்டோ கூட்டுப் படையினர் தாக்குதலில் இறங்கினர்.

மர்ஜாவுக்குள் வெற்றிகரமான தாக்குதலை படையினர் மேற்கொண்டனர். எங்கள் தரப்பில் எந்தவித உயிர்ச்சேதமும் இல்லை.

எந்தவித தடையும் இல்லாமல் தாக்குதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நேட்டே படையில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா நாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர் என்றார்.

இந்தத் தாக்குதலில் அமெரிக்கத் தரப்பி்ல் எந்தவித உயிர்ச்சேதமும் இல்லை என்ற போதிலும் தெற்கு ஆப்கானிஸ்தானின் பிற பகுதிகளில் நடந்த தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.