குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 27 ம் திகதி சனிக் கிழமை .

காதலர் தினம்: 2,000 போலீஸ் குவிப்பு

பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மெரினா கடற்கரை, சாந்தோம் கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை மற்றும் அண்ணாநகர் டவர் பூங்கா, திரு.வி.க. பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெருந்திரளான அளவில் காதலர்கள் ஒன்று கூடி தங்கள் அன்பை பகிர்ந்து கொள்வார்கள். இதற்காக மலர்க்கொத்து கொடுத்தல், நினைவுப்பரிசு வழங்குதல், காதல் இணைக்கு பிடித்த பரிசுகளை வழங்குதல் என விதவிதமாக காதலர்கள் இந்த தினத்தை கொண்டாடுவார்கள். காதலர் தினம் என்ற பெயரில் சில இளைஞர்கள் மது அருந்துதல் மற்றும் இளம் பெண்களிடம் வரம்பு மீறுதல் போன்ற செயல்களிலும் ஈடுபடுவது உண்டு.

இத்தகைய அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக காதலர்கள் அதிக அளவில் ஒன்று கூடும் பூங்காக்கள், கடற்கரைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சென்னை முழுவதும் இரண்டாயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப் பட்டு உள்ளனர்.

கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இப் போலீசார் வரம்பு மீறும் காதலர்களை எச்சரித்து அனுப்பும் பணியில் ஈடுபடுவார்கள். அத்துடன் காதலர் தினத்தை பயன்படுத்தி விஷமச் செயல் மற்றும் சமூக விரோத செயல் களில் ஈடுபடுவோர் மீது இவர்கள் கடும் நடவடிக்கையும் எடுப்பார்கள்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.