குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2052

இன்று 2021, மார்கழி(சிலை) 3 ம் திகதி வெள்ளிக் கிழமை .

மனிதனாக செயல்படும் ரோபோ கண்டுபிடிப்பு

பலவகை ‘ரோபோ’க்கள் தயாரிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளன. அவை எந்திர மனிதனாக செயல்படுகின்றன. ஆனால் தற்போது மனிதனை போன்றே செயல்படும் ‘ரோபோ’க்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

 

 

இவற்றை அமெரிக்காவின் டிஸ்னி ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். அதற்குரிய கால்கள் மற்றும் கைகளை எடை குறைந்ததாக மாற்றியுள்ளனர். மேலும், ரோபோவின் கால்களும், கைகளும் மனிதனை போன்று செயல்பட அதிர்வு சிலிண்டர்களை பயன்படுத்தியுள்ளனர். இதுபோன்று பல மாற்றங்களை செய்து ‘ரோபோ’வை மனிதனை போன்று பலமாகவும், ஜென்டிலாகவும் நடக்க வைத்துள்ளனர்.