குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

இமயமலையின் பனி முகடுகள் கரைந்து காணாமல் போகும் என்று எதிர்வுகூறும் அறிக்கையில் தவறு

இமயமலை சிகரங்களில் பனிமுகடுகள்பருவநிலை மாற்றம் காரணமாக, இமயமலையின் பனிமுகடுகள் 2035 ஆம் ஆண்டுக்குள் காணாமல் போகக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக ஐநாமன்றத்தின் காலநிலைமாற்றத்திற்கான உயர்மட்டக்குழு கூறியதில் தவறு நிகழ்ந்துவிட்டதாக ஐநா மன்றத்தின் குழுவில் இருந்த மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இமயமலையின் பனிமுகடுகள் காணாமல்போகும் என்ற அறிக்கையை 2007 ஆம் ஆண்டு வெளியிட்ட ஐநா குழுவின் துணைத்தலைவர் ஜீன் பஸ்கல் வான் யபர்செலெ அவர்கள், இதில் நிகழ்ந்த தவறுக்கு இரண்டு காரணங்கள் இருக்கக்கூடும் என்று கூறியுள்ளார்.

அதாவது இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு முந்தையை மறு தணிக்கை நடைமுறைகளில் தவறு நடந்திருக்கலாம் அல்லது இந்த அறிக்கையை தட்டச்சு செய்தபோது இந்த தவறு நடந்திருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

இமாலய பனிமுகடுகள் 2035 ஆம் ஆண்டுக்குள் கரைந்து காணாமல் போகக்கூடும் என்கிற எதிர்வுகூறலுக்கு பின்னணியில் முறையான அறிவியல் கணக்கீடுகள் இருந்தனவா என்று இந்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியிருந்த பின்னணியில் இவருடைய இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.