குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கம்ப்யூட்டரில் வைரசை அனுப்பி பாதுகாப்பு ரகசியங்களை அழிக்க சீனா முயற்சி: எம்.கே.நாராயணன் புகார்

தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், மேற்கு வங்க புதிய கவர்னராக நியமிக்கப்பட்டு இருப்பவருமான  இங்கிலாந்து பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- இந்திய பாதுகாப்பு சம்பந்தமான ரகசியங்களை திருடவும், அவற்றை அழிக்கவும் சீனா பலமுறை முயற்சித்து வருகிறது. பாதுகாப்பு ஆலோசகத்தில் உள்ள கம்ப்யூட்டர்களுக்கு வைரஸ்களை அனுப்பி இந்த முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.
 
சமீபத்தில் பாதுகாப்பு ஆலோசனை அலுவலக கம்ப்யூட்டருக்கு ஒரு இ.மெயில் வந்தது. பி.டி.எப். கோப்புடன் “திரோசன்” என்ற வைரசை இணைத்து இந்த இ.மெயிலை அனுப்பி இருந்தனர். இதை கண்டுபிடித்து வைரசை அழித்துவிட்டோம்.
 
இந்த வைரஸ் மூலம் சீனாவில் இருந்தபடியே இங்குள்ள தகவல்களை டவுன்லோடு செய்து விட முடியும். மேலும் தகவல்களையும் முற்றிலும் அழித்துவிட முடியும். உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் சீனா முயற்சி பலிக்கவில்லை.
 
சீனாவின் இந்த முயற்சி முதன் முறை அல்ல. பலமுறை இப்படி செய்து இருக்கிறார்கள்.
 
இவ்வாறு அவர் கூறினார்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.