குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 6 ம் திகதி திங்கட் கிழமை .

நிதி நெருக்கடியிலிருந்து வங்கிகளைக் காப்பாற்ற வழங்கப்பட்ட அரசு நிதியைத் திரும்பக் கேட்க அமெரிக்க அதிபர் ஒபாமா திட்டம்

அதிபர் ஒபாமா நிதி நிறுவனங்களை நெருக்கடியில் இருந்து காப்பாற்ற அரசுக்கு ஏற்பட்ட செலவின் பெரும் பகுதியை வங்கிகளிடம் இருந்து பெரும் திட்டத்தை அமெரிக்க அதிபர் ஒபாமா விரைவில் அறிவிக்கவுள்ளார். இது பற்றிய விபரங்கள் சில ஏற்கனவே வெளிவந்துள்ளது.

இந்த திட்டத்தின் நோக்கம் 117 பில்லியன் டாலர்கள் கட்டம் கட்டமாக பல வருட காலத்தில் திரும்பப் பெருவது என ஒரு அதிகாரி கூறியுள்ளார்.

50 பில்லியன் டாலர்களுக்கு மேலான உடைமை வைத்துள்ள வங்கிகள் தமது வரவு செலவு அறிக்கையைப் பொறுத்து தீர்வு ஒன்றை கட்ட வேண்டும்.

அமெரிக்க அரசிடம் நிதி உதவியை திரும்ப கட்டி நிறுவனங்களுக்கும், நிதி உதவியைப் பெறாத நிறுவனங்களுக்கும் கூட இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட மாட்டாது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.