குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 29 ம் திகதி திங்கட் கிழமை .

பல்லாயிரம் பேர் பூகம்பத்தில் பலியாகியுள்ள ஹைடியில் மீட்புப் பணிகளில் அமெரிக்கா உதவி

ஹைடியில் செவ்வாய்கிழமையன்று ஏற்பட்ட பூகம்பத்தைத் தொடர்ந்து அங்கு மேற்கொள்ளப்படும் சர்வதேச மீட்பு நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக அமெரிக்கா அந்நாட்டுக்கு பெருமளவில் படையினரை அனுப்புகிறது. மூவாயிரத்து ஐநூறு வான் படையினரை அந்நாடு அனுப்புகிறது. இதில் முதல் நூறு பேர் வியாழனன்று ஹைடி செல்கின்றனர்.

இது தவிர விமானம் தாங்கி கப்பல் ஒன்றையும் மேலும் மூன்று கப்பல்களையும் அமெரிக்கா அனுப்புகிறது.

பிற நாடுகளின் மீட்புக் குழுக்கள் - சிறப்பு இயந்திரங்களுடன் ஹைடியின் தலைநகர் போர்த பிரான்சுக்கு வான் மூலம் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இவை போதுமானதாக இல்லை.
 போர்த்-ஓ-பிரன்ஸ் நகருக்குள் சென்றுவருவது எளிதாக இல்லை என்று கூறியுள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.அதேசமயம் தொலைதொடர்பு வசதிகள் இயங்குவதாகவும், ஆனால் காயமடைந்தவர்களால் மருத்துவமனைகள் நிறைந்திருக்கின்றன என்றும் அவர் கூறினார்.

இந்த பூகம்பத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பல்லாயிரமாக இருக்கலாம் என்று சிலரும் சில லட்சங்களாக இருக்கலாம் என்றும் ஊகங்கள் நிலவுகின்றன.இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க தற்போது கவனம் செலுத்தப்படுகிறது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.