குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 29 ம் திகதி திங்கட் கிழமை .

ஆப்கானிஸ்தான் தற்கொலை தாக்குதல் காட்சி பாகிஸ்தான் தொலைக்காட்சியில்

ஆப்கானிஸ்தானில், கடந்த வாரத்தில் அமெரிக்க படை முகாமொன்றில் ஏழு சி.ஐ.ஏ அதிகாரிகள் உள்ளடங்கலாக எட்டு பேர் கொல்லப்பட்ட தற்கொலை தாக்குதலை காட்டும் வீடியோ காட்சியை  பாகிஸ்தானிலுள்ள தொலைக்காட்சி சேவையொன்று ஒளிபரப்பியுள்ளது.

இந்த வீடியோ காட்சியில், இராணுவ சீருடையில் தாடியுடன் தோன்றும், ஜோர்தானைச் சேர்ந்த இரட்டை உளவாளி என அறியப்பட்ட ஹுமாம் காலி அபு-முலால் அல்-பலாவி என்பவர், பாகிஸ்தானிய தாலிபன் தலைவர் பைத்துல்லாஹ் மெஹ்சுத் கொல்லப்பட்டமைக்கு பழிவாங்கும் முகமாக இந்த தாக்குதலை நடத்துவாக கூறுகிறார்.

பைத்துல்லாஹ் மெஹ்சுத் அமெரிக்க ஏவுகணை தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டதாக கடந்த ஓகஸ்டில் அறிவிக்கப்பட்டது.

மெஹ்சுதின் மரணத்துக்கான பழிவாங்கும் நடவடிக்கை அமெரிக்காவுக்கு உள்ளேயும் வெளியேயும் மேற்கொள்ளப்படவேண்டும் என அந்த நபர் கூறுகிறார்.

இந்த வீடியோ காட்சியின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.