குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

பூநகரி.ப.நோ.கூ.சங்கம் நிதிப்பற்றாக்குறையில் சேவையேபுரம் முழங்காவிலுடன் முடக்கம்.

பூநகரி ப.நோ.கூ.சங்கமானது தனதுசேவையை யேபுரம் முழங்காவிலுடன் மட்டுப்படுத்தியுள்ளது.இதனால் இச்சங்கத்தின் பயன்பாடு முழங்காவில் யேபுரம் வேரவில் பொன்னாவெளி.. நாச்சிக்குடா.. இரணைதீவுப் பகுதியில் மீளக்குடியேறிய மக்களுக்கு மட்டுமே சேவைபுரிகின்றது.வாடியடி மட்டுவில் நாடு கறுக்காய்த்தீவு நல்லூர்.. ஆலங்கேணி.. தம்பிராய்.. செட்டியகுறிச்சி..சித்தங்குறிச்சி ஞானிமடம்.. கௌதாரிமுனை.. வில்லடி நாலாம்கட்டை போன்ற மக்கள் அதிகமாக வாழ்ந்த ஊர்களில் உள்ள மக்களுக்கு கிளிநொச்சி கரச்சிப.நோ.கூ.சங்கம் தற்போது சேவைசெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பூநகரியின் பிரதான பகுதிக்கு வராமல் யேபுரம் பகுதிக்கு சென்றமைக்கு சங்கத்தில் உள்ளவர்களின் தற்காலிக வீடுகள் அங்கு இருந்தமையே காரணம்.

 

1977.. 1983 க் கலவரத்தின்போது மலையகத்திலிருந்து வந்த எதிலிகளுக்கே யேபுரக்கிராமத்த பூநகரி உதவிஅரசங்க அதிபர் பிரிவில் காடுவெட்டி உருவாக்கினர்.  வீடுகள்காணிகள்வழங்கப்பட்டது. மூன்றாண்டுகள் பயிர்செய்கை உபகரணங்கள் உடைகள் கிணறு வீதிகள் சிறுவர்பாடசாலைகள் என்பன இயங்கின. போர் மூண்டதும் அங்காடிவசதிகளும் தொழில் வசதிகளும் குறைய பள்ளிக்குடா கடல் மூலம் தமிழ்நாட்டுக்கும் தென்பகுதிக்கும்  சென்றுவிட இடனர் மேற்குறித்ததிட்டத்தை பூநகரி உ.அ அதிபர் பிரிவின் காணிக்கச்சேரி உத்தியோகத்தர் ச.தில்லையம்பலம் சித்தங்குறிச்சி  யேசிங்கம் மட்டுவில் ஆகிய நிர்வாகிகள் கனெமாக உழைத்திருந்தனர். இக்காணிகளும் வீடுகளும் மலையகமக்களுக்கே உரியது. இதில் திரு .வீ.ஆனந்தசங்கரி அவர்கள் உறுதியாகவுள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.