குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 7 ம் திகதி செவ்வாய் கிழமை .

உலகின் செல்வாக்கு மிக்கவர் பராக் ஒபாமா

நியூயார்க், டிச. 8- நியூ யார்க் நகரில் செயல்பட்டு வரும் போர்ப்சுபத்தி ரிகை உலகில் அதிகாரம், அரசியல், மனிதநேயம் மற் றும் தொழில் என செல் வாக்கு மிக்கவர்களின் 2012ஆம் ஆண்டுக்கான பெயர் பட்டியலை வெளி யிட்டு இருக்கிறது.

அந்த பத்திரிகையின் விபரம் வருமாறு:-1. பராக் ஒபாமா (51) - அமெரிக்கா அதிபர், 2. ஏஞ்ஜெலா மெர்கெல் (58) - ஜெர்மனி சான்சிலர், 3. விளாதிமிர் புதின் (60) - ரச்யா அதிபர், 4. பில் கேட்ஸ் சேர்மன் (57) - பில்-மெலிண்டா கேட்ஸ் பவுண் டேசன், 5. போப் பென டிக்ட் 16 (85) - போப்-ரோமன் கத்தோலிக் சர்ச், 6. பெர்ன் பெர்னான்கே (58) - சேர்மன் அமெரிக்கா பெடரல் ரிசர்வ், 7. அப் துல்லா பின் அப்துல் அசிஸ் அல் சாத் கிங் (88) - சவூதி அரேபியா, 8. மரி யோதராகி தலைவர் (65) - யூரோப்பியன் மத்திய வங்கி, 9. ஜி ஜின்பிங் (59) - பொதுச்செயலாளர்-கம்யூ னிஸ்ட் கட்சி சீனா, 10. டேவிட் கேமரூன் (46) - பிரிட்டன் பிரதமர்.

 

இந்த பட்டியலில் சோனியா காந்தி 12ஆவது இடத்தில் உள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டில் 11 ஆவது இடத்தை பிடித்து இருந்தார் என்பது குறிப் பிடத்தக்கதாகும்.

பொருளாதார வலி மையில் உலகின் 10ஆவது மிகப் பெரிய நாடாக உள்ள இந்தியாவை தற் போது ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் கட்சியை சோனியாகாந்தி வழிநடத்தி செல்கிறார். பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை களை எடுத்து வரும் பிரத மர் மன்மோகன் சிங், அமெரிக்காவின் கேம்பி ரிட்ஜ் பல்கலைக்கழகத் தில் பயின்ற பொருளியல் வல்லுநர் ஆவார். சக்தி வாய்ந்தவர்கள் பட்டிய லில் இவர் 19ஆவது இடத் தில் உள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.